flashnews  Video News

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை மடக்கிய போலீசார்!

சிதம்பரம் நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் வேல்முருகன் என்பவரும், காவலர் சார்லஸ் என்பவரும் கஞ்சித்தொட்டி முனை அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியை மடக்கினர். அனைத்து ஆவணங்களும் இருப்பதாக அவர்கள் கூறிய…

நாகப்பட்டினத்தில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 12 அரசு மருத்துவமனைகள் மற்றும் 56 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் திரு.பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார். எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம்…

கூடலூர்-கேரள எல்லையில் அட்டகாசம் செய்த சிறுத்தைப்புலி கூண்டுக்குள் சிக்கியது!

கூடலூர்- கேரள பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானை, புலி, காட்டெருமைகள், சிறுத்தைப்புலி, கரடிகள், மான்கள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வனவிலங்குகள் வெளியேறி ஊருக்குள் வரும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இந்த…

விண்ணில் நடந்த முதல் வீரர் அலெக்ஸி லியோனோவ் மறைந்தார்!

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!

உலகளவில் நடைபெறும் அதிவேக சோலார் கார் பந்தயம்!

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டி நகரில் நடைபெற்ற அதிவேக சோலார் கார் பந்தயத்தில் 24 நாடுகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரான அடிலெய்டில் ஆண்டிற்கு இருமுறை நடத்தப்படும் அதிவேக சோலார் கார் பந்தயம் முதன் முதலாக 1987ம் ஆண்டு…

தமிழ் நாட்டின் விருந்தோம்பலுக்கு குறிப்பாக சென்னை மக்களுக்கு நன்றி தெரிவித்தார் இந்தியாவிற்கான சீன தூதர்!

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!

குளத்தூர் தாலுகா நெடுஞ்சேரி கிராமத்தில் புதுக்கோட்டை திருநங்கைகள் அமைப்பின் சார்பில் 100 மரகன்றுகள் மற்றும் 1000 பனை விதைகள் நடப்பட்டன!

மண்வளம் காக்க இன்று குளத்தூர் தாலுகா நெடுஞ்சேரி கிராமத்தில் புதுக்கோட்டை திருநங்கைகள் அமைப்பின் சார்பில் கண்மாய் கரையில் 100 மரகன்றுகள் மற்றும் 1000 பனை விதைகள் விதைத்துள்ளனர், இதன் மூலம் மண்அரிப்பு ஏற்படாமலும் நிலத்தடி நீர் சேகரிக்கவும் மழை பெறவும் இந்த…

தூத்துக்குடியில், பள்ளி மாணவியை கடத்த முயன்றவரை கைது செய்யக் கோரி மனு!

கோவில்பட்டியில் பள்ளி மாணவியை கடத்த முயன்ற பிற மாநிலத்தைச் சேர்ந்தவரை கைது செய்யக் கோரி சனிக்கிழமை காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. தமிழக வாழ்வுரிமை கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணைச் செயலர் முத்துவேல்ராஜா டி.எஸ்.பி. அலுவலகத்தில் அளித்த…

பிரமாண்ட ஹோட்டலின் சுவர் இடிந்து விழுந்து விபத்து!

அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய ஹோட்டல் ஒன்றின் வெளிப்புற சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 18 பேர் படுபாகயமடைந்தனர். அமெரிக்காவில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரில் ஹார்ட் ராக் என்ற பிரமாண்ட ஹோட்டலின் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதன்…

இணையத்தில் ‘பிகில்’ ட்ரெய்லருக்கு பெரும் வரவேற்பு.. புதிய சாதனையும் படைத்தது!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிகில்’ படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், புதிய சாதனையையும் படைத்துள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘பிகில்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் தீபாவளி வெளியாகவுள்ளது. நயன்தாரா, கதிர்,…