express news  Video News

விற்பனை உரிமம் இன்றி உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் குறுவை பருவத்திற்கு தேவையான உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி கூறியதாவது.புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக அனைத்து வட்டாரங்களிலும் மழை பெய்து வருகிறது. குறுவை பருவத்தில்…

திருச்சியில் இருமடங்காக அதிகரித்துவரும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்!!

திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில், 12-ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 25-ஆக அதிகரித்துள்ளது திருச்சியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 4, 146. இதில் 2, 556 பேர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளனர். மாவட்டத்தில் மொத்த இறப்பு 60…

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன்முறையாக செயற்கை முறை கருவூட்டல் சிறப்பு முகாம் துவக்க விழா!!!!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கண்டியா நத்தம் கிராமத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையின் தேசிய அளவிலான செயற்கை முறை கருவூட்டல் திட்டம்(NAIP) கட்டம்-2 ன் செயற்கை முறை கருவூட்டல் திட்ட முகாம் மாவட்டத்தின் முதன்முறையாக தொடக்கவிழா கண்டியாநத்தம் கிராமத்தில்…

நினைவு கூறுவோம் Dr.முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் ஐம்பாவது (22-7-1968)நினைவுத்தினம் !!

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய 9 தகவல்கள் அவர் வெறும் முதல் மருத்துவர் மட்டுமல்ல. பெண்களின் முன்னேற்றம், சாதி மறுப்பு, சமூக சீர்திருத்தம், விடுதலைப் போராட்டம் போன்ற பல துறைகளில் பங்களிப்பு செய்தவர். திருப்பங்கள் நிறைந்த அவரது…

வாணியம்பாடி அருகே மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மனநிலை பாதிக்கப்பட்ட பெண் இறந்ததால் அவரது 13 வயது மகன் அனாதையானான் சிறுவனுக்கு அரசின் உதவிகள் மற்றும் நிவாரணம் வழங்க மக்கள் பாதை இயக்கம் சார்பில் கோரிக்கை !

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புருஷோத்தம குப்பம் அருந்ததியர் காலணி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி அன்னியம்மால் தம்பதியர். இவருக்கு ஒரே மகன் ராகுல் காந்தி (வயது 13). சுப்பிரமணி கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அன்னியம்மால் மனநிலை பாதிக்கப்பட்டு…

மதுரை கிளை உயர்நீதி மன்றம் அறிவிப்பு :அரசு தரப்பில் பாராசிட்டமால் மாத்திரைகளை வழங்கக் கூடாது என்பது போன்ற உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை!!

மதுரை: அரசு தரப்பில் பாராசிட்டமால் மாத்திரைகளை வழங்கக் கூடாது என்று உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என அரசு தரப்பில் தகவல் தெரிவித்ததை அடுத்து பாரசிட்டமால் மாத்திரைகளை மருந்தகங்களில் வழங்கவும், எவ்வித தட்டுப்பாடுமின்றி பாரசிட்டமால் மாத்திரைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் தமிழக அரசுக்கு…

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட 18 பேரை அனுமதித்ததையடுத்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்!

தமிழகத்தில் கொரொனாத் தொற்று அதிகமானதையடுத்து ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதே போன்று அறந்தாங்கியிலும் தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில் தொற்று ஏற்ப்பட்டு பாதிப்படைந்தவர்களை மாவட்டத் தலைநகரமான புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதே போன்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும்…

3 மாதங்களாக பூட்டிக்கிடந்த ஏடிஎம் மையத்திற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மர்ம நபர்கள்!

கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் பகுதியில் இயங்கி வருகிறது இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் ஏ.டி.எம் சேவை மையம். இந்த ஏ.டி.எம் மையத்தின் மூலம் மேக்காமண்டபம், வேர்கிளம்பி, மணலிக்கரை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பணம் எடுத்து பயனடைந்து வந்தனர்….

ஊரடங்கில் வேலை இல்லாததால் ஏற்பட்ட தகராறு – மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை!

ஊரடங்கில் வேலை இல்லாததால் பணப் பிரச்னையினால் மனைவி சண்டை போட்டு கொலை செய்ததோடு கணவர் தானும் தூக்கில் தொங்கிய சம்பவம் காஞ்சிபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் எண்ணைக்காரன் தெருவை சேர்ந்தவர் 45 வயதான தேவி பிரசாத். இவர் கார்…

திருப்பத்தூரில் நீண்ட நாள்களாக அரசிடம் வைத்த கோரிக்கை நிறைவேறாததால் தங்களின் மலை கிராமத்திற்கு கிராம மக்களே மண் சாலை அமைத்துள்ளனர்!

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வட்டத்தில் உள்ளது நெக்னாமலை கிராமம் இந்த கிராமத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1500 மீட்டர் உயரத்தில் 900 பேர் வசித்து வருகின்றனர் இங்கு வசிக்கும் மக்கள் நீண்ட நாட்களாக தங்களுக்கு சாலை வசதி செய்து தருமாறு அரசுக்கு…