dubai  News

அமீரகத்தில் 37 வது அகில உலக புத்தகத்திருவிழா அமர்க்களமாக தயாராகிக்கொண்டு இருக்கிறது- ஷார்ஜா

அக்டோபர் 31 முதல் நவம்பர் 10 வரை பதினோரு நாட்கள் நடக்கவிருக்கிற புத்தக திருவிழா ஒரு கண்காட்சியாக மட்டும் அல்லாமல் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள், பயிலரங்கங்கள், சமையல் நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் எழுத்தாளர்களின் கையெழுத்திட்ட புத்தகங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலைய…