tirunelveli  Video News

ஏத்தன் ரக வாழை விலை வீழ்ச்சி..! நெல்லை விவசாயிகள் கவலை!!

நெல்லை சுற்றுவட்டாரத்தில் அதிக விளைச்சல் காரணமாக ஏத்தன் ரக வாழை விலை வீழ்ச்சியடைந்து உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். எனவே, அரசே ஏத்தன் ரக வாழைக்கு அடிப்படை விலை நிர்ணயிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். வற்றாத ஜீவநதியான தாமிரபரணி மூலம் நெல்லை,…

தண்ணீரில் மிதக்கும் உடன்குடி அனல்மின் நிலையம்… முறையான திட்டமிடல் இல்லையா..?

உடன்குடி, முறையான திட்டமில்லாமல் கட்டப்பட்டு வரும் உடன்குடி  அனல்மின் நிலையம் தண்ணீரில் மிதக்கிறது. தண்ணீரை வெளியேற்ற தடுப்பணையை  உடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழைநீர் தேங்கி கிடப்பதால் பணியை  தொடர முடியாமல் அதிகாரிகள் விழி பிதுங்கி நிற்கின்றனர். தமிழகத்தில்  மின் உற்பத்தியை அதிகரிக்கவும்,…

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் டேனியல் செல்வராஜ் மரணம்!!

திண்டுக்கல்,  நெல்லை மாவட்டம் தென்கலம் என்னும் ஊரில் கடந்த 1938-ம் ஆண்டு ஜனவரி 14-ந் தேதி பிறந்தவர் டேனியல் செல்வராஜ். தமிழில் சிறுகதைகள், நாவல்கள்  உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ள இவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞராகவும் பணியாற்றி வந்துள்ளார்….

தமிழகத்தின் 2வது கீழடியாக உருவெடுக்கும் தாமிரபரணி…!

தமிழகத்தின் 2வது கீழடியாக உருவெடுக்கும் தாமிரபரணி…! திருச்செந்தூர் அருகே தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் குறித்து, தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தின் கீழடியில் தோண்ட தோண்ட கிடைக்கும் பண்டை கால பொருட்களால் ஏராளமான அறிய…

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது, சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!

திருநெல்வேலி மாவட்ட மனிதநேயமிக்க காவல் உதவி ஆய்வாளர்!

மனிதநேயமிக்க காவல் உதவி ஆய்வாளர் திருநெல்வேலி மாவட்டம் அச்சன்புதூர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் திரு.கனகராஜ் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சுற்றித் திரிவதைக் கண்டு அவரை மனிதநேயத்துடன் மீட்டு வடகரையில் உள்ள…

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை வழங்கி அசத்திய நெல்லை காவல்துறை…

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு ஹெல்மட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு , மரக்கன்றுகளை வழங்கி அசத்திய நெல்லை காவல்துறை. எங்களதுசெய்திகளைஉடனுக்குடன்உங்கள்மொபைலில்வாட்சப்மூலம்தெரிந்துகொள்ளஉடனே +919442879388 என்றஎண்ணிற்குவாட்சப்மெசேஜ்அனுப்புங்கள்..!

நெல்லை மாவட்டம் ஐந்தருவியில் படகு குழாம் திறக்கப்பட்டது!..

நெல்லை மாவட்டம் ஐந்தருவியில் படகு குழாம் திறக்கப்பட்டது மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் திறந்து வைத்தார்…. எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!

நெல்லை திமுக முன்னாள் மேயர் வீட்டில் 3 பேர் பலி .

நெல்லை: ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர், வீட்டுப் பணிப்பெண் ஆகிய மூவரும் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர் . அரசியல் காரணமா ? அல்லது சொத்து பிரச்னைகளா ? என காவல்துறை தீவிர…

“சங்கரன்கோவிலில், மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளியில் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் ஆய்வு”!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளியில் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் ஆய்வு மேற்கொண்டார். பரிபவுல்   மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளியில் பயின்ற 2 மாணவர்கள் மர்மக்காய்ச்சலால் மரணம் அடைந்ததை அடுத்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். மாவட்ட ஆட்சியருடன் காவல் கண்காணிப்பாளர்…