District  Video News

நீலகிரி மாவட்டத்தில் ரசாயன பொருள்களால் செய்யப்பட்ட சிலைகளை நீரில் கரைக்கக் கூடாது – கலெக்டர் எச்சரிக்கை .

ஊட்டி: தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின்போது விநாயகர் சிலைகளை வழிபாட்டிற்கு பின்னர் நீர் நிலைகளில் கரைக்கும் வழக்கம் உள்ளது. அவ்வாறு நீர் நிலைகளில் கரைக்கப்படும் விநாயகர் சிலைகள் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற ரசாயன பொருட்களால் செய்யப்பட்டு இருந்தாலோ அல்லது ரசாயன…

வேலூர் மாவட்டத்தில் தன் சொந்த ஈடுபாட்டில் ஏரி தூர் வார தொடங்கிய குழுவினர் !

வேலூர் மாவட்டம் புது ஏரி , சின்னபள்ளிகுப்பம் ஊராட்சி, பேரணாம்பட்டு ஒன்றியம் பகுதியில் ஆம்பூர் அருகே தன்னார்வ அமைப்புகள் நீர்நிலைகளை தூர்வார தொடங்கியது. ஊர் ஊராய் நீர்நிலைகளை தூர் வாரினால், ஊருணிகளில்நீர் நிறைந்திடும் ” வரப்புயர நீர் உயரும் ” என்ற…

அரியலூர் தத்தனூரில் காவலர் எழுத்துத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 3 பேர் கைது.

அரியலூர் : தத்தனூரில் நடைபெற்ற காவலர் எழுத்துத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 3 பேர் கைது. தேவ்பிரகாஷ் என்பவருக்கு பதிலாக தேர்வெழுதிய ரகுபதி என்பவர் மற்றும் அவரது அண்ணன் சந்தோஷ் ஆகியோர் கைது.

குலசை தசரா திருவிழா: வேடம் அணியும் பக்தர்கள் விரதம் தொடங்கினர்

குலசை தசரா திருவிழா: வேடம் அணியும் பக்தர்கள் விரதம் தொடங்கினர் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு, வேடம் அணியும் பக்தர்கள் விரதம் தொடங்கினர். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் சமேத முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா…

முதுகுளத்தூரில் ஆங்கில வழிக்கல்விக்கு பணம் கட்ட முடியாமல் தமிழ்வழிக்கல்விக்கு மாறும் மாணவர்கள்! பெற்றோர்கள் மனவேதனை

முதுகுளத்தூரில் ஆங்கில வழிக்கல்விக்கு பணம் கட்ட முடியாமல் தமிழ்வழிக்கல்விக்கு மாறும் மாணவர்கள்! பெற்றோர்கள் மனவேதனை அரசு பள்ளியின் கூடுதல் கட்டிடத்தில் நிதி ஒதுக்கி சிறப்பு ஏற்பாடு செய்ய வேண்டுமென பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் புகார்!! முதுகுளத்தூர் ஜூன் 25: இராமநாதபுரம் மாவட்டம்…

திருமயத்திலிருந்து காரைக்குடி செல்லும் வழியில் காரில் மோதி உயிரிழந்த மான்குட்டி!

திருமயத்திலிருந்து காரைக்குடி செல்லும் வழியில் கொசப்பட்டி என்ற ஊரில், வேகமாக காரில் வந்தவர் அந்த வழியாக சென்ற பிஞ்சு மானை அடித்துவிட்டு சென்றுள்ளார். இதில் அந்த பிஞ்சு மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. மேலும், வனத்துறையினர் மானை மீட்டு நடவடிக்கை…

மாநகரப் போக்குவரத்துக் கழகம், சென்னை புதிய மின்கலப் பேருந்து அறிமுகம்…!

சென்னையில் மாநகரப்பேருந்து அறிமுகமாக உள்ளது.புதிய மின்கலப்பேருந்து.72 பயணிகளை கையாளும் வசதி.தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழகம் அறிவித்து உள்ளது… செய்தியாளர் அப்துல்சலாம் . 

பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஆர்டர் ஆப் சயாத் விருது வழங்கப்பட்டது!

அபுதாபி, பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர், பிரதமர் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். அப்போது இந்தியா-பிரான்ஸ் இடையேயான நட்புறவு, ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடி ஐக்கிய அமீரகத்திற்கு நேற்று சென்றார். அபுதாபி சென்ற பிரதமர்…

ஆம்புலன்சு வராத நிலையில் கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலி ஏற்பட்டு சாலையில் குழந்தை பெற்றெடுத்து உள்ளார்!

மத்திய பிரதேத்தின் பர்ஹான்பூர் பகுதியில் வசித்து வருபவர் கமலா பாய். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில், அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. இதனால் அவரது கணவர் தொலைபேசி வழியே துணை செவிலியருக்கு அழைப்பு விடுத்து, எனது…

பொன்னமராவதி அருகே ஒலியமங்கலத்தில் கிணற்றில் விழுந்தமாடு மீட்கப்பட்டது!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஒலியமங்கலம் காயாம்பட்டியில் 50அடி ஆழமுள்ள கிணற்றில் பூச்சி என்பவரது பசுமாடு விழுந்தது.தகவலறிந்த பொன்னமராவதி தீயணைப்பு மீட்புபணி துறையினர் நிலைய அலுவலர் யோகநாதன் தலைமையில் விரைந்து சென்று கிணற்றுக்குள் விழுந்த பசுமாட்டை கயிற்றின் மூலம் இழுத்து உயிருடன்…