Dindugal  Video News

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் தொடர் கொள்ளையன் கைது!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபரை *வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் திரு.பிச்சை பாண்டியன் அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு.கலையரசன் அவர்கள் மற்றும் நிலக்கோட்டை உட்கோட்ட குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் திரு.தயாநிதி அவர்கள்HC-1844 திரு.நாகேந்திரன்,Gr.I-673…

திண்டுக்கல்லில் கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள் – பள்ளி ஆசிரியர்களிடம் அதிகாரிகள் விசாரணை!

திண்டுக்கல்லில் கழிவறையை மாணவிகள் சுத்தம் செய்த சம்பவம் குறித்து ஆசிரியர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். திண்டுக்கல் சந்தைரோட்டில்மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி கழிவறையை மாணவிகள் சுத்தம் செய்ததுபோல் புகைப்படம்…

போலி பத்திரம் மூலம் 50 சென்ட் நிலம் ஏமாற்றப்பட்டதாக தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர் !

போலி பத்திரம் மூலம் 50 சென்ட் நிலம் ஏமாற்றப்பட்ட விவகாரத்தில் புகார் ஏற்க மறுப்பதாகக் கூறி அந்தோணிசாமி என்பவர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றார். திண்டுக்கல் அடுத்துள்ள வடகாடு பட்டியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி (59). இவரது மனைவி இன்பெண்ட் ரோசாலி (50), இவர்களது…

திண்டுக்கல் மறவப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் 550 காளைகள், 450 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு!

திண்டுக்கல் மறவப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் 550 காளைகள், 450 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டில் 28 பேர் காயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்த 6 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள…

தைப்பூசத்திருவிழா: பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் தைப்பூசத்திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூச வழிபாடு இன்று நடைபெற்றது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்தனர்….

கொடைக்கானல் விடுதியில் போதை விருந்து- 230 பேரிடம் விசாரணை!

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் வருகின்றனர். இவர்களை குறி வைத்து கஞ்சா, போதை காளான் உள்ளிட்ட போதை வஸ்துகள் விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில…

வனத்துறை, தீயணைப்பு துறையினர் இணைந்து காட்டுத்தீயை தடுப்பது குறித்த கூட்டு பயிற்சி முகாம்!

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே தாண்டிக்குடி மலை அடிவார பகுதியில் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து காட்டுத்தீயை தடுப்பது குறித்த கூட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.பெரும்பாறை, தாண்டிக்குடி மலைப்பகுதிகளில் கோடை வெயில் காலத்தில் காட்டுத்தீ பிடித்து எரிவது என்பது தொடர்கதையாக…

திண்டுக்கலில் சிறுமி பலாத்காரம் செய்து கொலை- குற்றவாளிகளை கைது செய்ய கோரி கிராம மக்கள் மறியல்!

திண்டுக்கல்:வேடசந்தூர் அருகே தொழிலாளி ஒருவர் தனது மனைவி, 6 வயது மகளுடன் உறவினர் வீட்டில் தங்கி தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இந்த சிறுமி அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளி…

குலசேகர பட்டணத்தில் ராக்கெட் தளம் அமைக்க முதல் கட்ட பணிகள் நடந்து வருகிறது- மயில்சாமி அண்ணாதுரை!

கோபி:கோபி அருகே உள்ள கூகலூர், ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி பவள விழா நடைபெற்றது. அந்தியூர் எம்.எல்.ஏ. ராஜாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை ரமா ராணி வரவேற்றார். விழாவில் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு…

திண்டுக்கலில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு போலீசார் நூதன தண்டனை!

திண்டுக்கல்:ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும் சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க கோரியும் போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஹெல்மெட் அணியாமல்…