Dharmapuri  Video News

தர்மபுரியில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தில் சரியான வகையில் தண்ணீர் வசதி இல்லாமல் மக்கள் அவதி

தர்மபுரியில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தில் சரியான வகையில் தண்ணீர் வசதி இல்லாமல் மக்கள் அவதி படுகிறார்கள். இதில் கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதியை சுற்றி உள்ள 3000 க்கும் மேற்பட்ட புற நோயாளிகளும் 1000 கற்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும…

தருமபுரி பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் மரங்களில் ஆணி அடித்து விளம்பர பலகைகள் !

சாலையோர மரங்கள், மின் கம்பங்களில் தனியார் நிறுவனங்கள் சார்பில், விளம்பர பலகைகள், டிஜிட்டல் போர்டுகளை வைத்து வந்தனர். அதில் பலர், மரங்களில் ஆணி அடித்து விளம்பர பலகைகள் வைத்திருந்தனர். இதனால், மரங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை கருத்தில் கொண்டு, சில ஆண்டுகளுக்கு முன்,…

தருமபுரி ராயக்கோட்டை டூ கெலமங்கலம் வாரகனப்பள்ளி இன்று காலை விபத்து.கல்லூரி மாணவன் பலி

தருமபுரி ராயக்கோட்டை டூ கெலமங்கலம் வாரகனப்பள்ளி இன்று காலை விபத்து… அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தமிழரசன் அதிவேகமாக சென்றதில் எதிரில் கணவன் மனைவி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே கணவனும், கல்லூரி மாணவனும் சம்பவ…

ஆம்பூர் தெருவில் செல்லும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர்!

ஆம்பூர் நகராட்சி ஆணையர் திரு.செளந்தர்ராஜன் அவர்களுக்கு அழகாபுரி ஜவகர்லால் நேரு நகர் 2 வது கிராஸ் சொட்டுல் கிளப் பின்னால் தெருவில் கடந்த 3மணி நேரம் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் உடைந்த தண்ணீர் விண்னாக சென்று கொண்டுயிருகிறது.எனவே உடனடியாக நடவடிக்கை…

தருமபுரியில் இதயம் சமூகநல அறக்கட்டளை(தஞ்சாவூர்) சார்பில் முப்பெரும் விழா

இன்று தருமபுரியில் இதயம் சமூகநல அறக்கட்டளை(தஞ்சாவூர்) முப்பெரும் விழா நடந்தது. இதில் மை தருமபுரி க்கு சேவைக்குறள் விருதை சொல்லின் செல்வர் திரு.ஆவடி குமார் அவர்களால் வழங்கி கௌரவித்தனர்.மை தருமபுரி மூலமாக அவசர கால ரத்ததானம், முதியோர் இல்லம், குழந்தைகள் இல்லம்…

தர்மபுரியில் ஏழை மாணவர்களுக்கு உதவிய முடக்கப்பட்ட சைக்கிள்!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சோமனஹல்லி கிராமத்தில் செயல்படும் “ரைட் ” அறக்கட்டளையின் நிறுவனர் திரு.முருகன் அவர்கள் தனது வேலை நிமித்தமாக பெங்களூர் சென்ற போது ஒரு அடுக்குமாடி கட்டிட குடியிருப்பில் சில மிதிவண்டிகள் கவனிப்பாரற்று கிடப்பதும் சில பழுதடைந்திருப்பதும் பார்த்தார். அங்கு…

காவல் தெய்வமான முனியப்பன் சிலைக்கு சமூக விரோதிகள் செருப்பு மாலை அணிவித்ததால் தருமபுரியில் உச்சகட்ட பரபரப்பு !

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் கூத்தப்பாடி கிராமத்தில் ஊர் எல்லை காவல் தெய்வமான முனியப்பன் சிலைக்கு சில சமூக விரோதிகள் செருப்பு மாலை அணிவித்துள்ளனர்.பென்னாகரம் to ஏரியூர் சாலையில் கூத்தப்பாடி மக்கள் சாலை மறியல் மற்றும் உண்ணாவிரதம் செய்துவந்துள்ளனர். இதனால் உச்சகட்ட பரபரப்பு…

ஒகேனக்கல்லில் நீர்வரத்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக சரிந்தது: பரிசல் இயக்க தடை நீட்டிப்பு

தருமபுரி தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ள நிலையில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள் வெளியில் தெரியத் தொடங்கியுள்ளன. ஒகேனக்கல்லில் அதிகபட்சமாக விநாடிக்கு 2.80 லட்சம் கனஅடி அளவுக்கு தண்ணீர் வந்ததால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பிரதான…

தருமபுரி, ஒகேனக்கல் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது..

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!

மக்கள் முயற்சியில் தர்மபுரியில் ஒழிக்கப்பட்ட நெகிழி !

குழு:1/30 தகடூர் இயற்கை மீட்பு தன்னார்வ அரண்கள். ஒருங்கிணைப்புஜெயம்தொண்டு_நிறுவனம், பென்னாகரம். பங்கேற்பு:- பிக்கிலி ஊராட்சி மக்கள் வளர்ச்சி சங்கம்( #PPPDA #கட்சிசாராகுழு பிக்கிலி), வெள்ளோலை, சிக்கமாரண்டஹள்ளி, பென்னாகரம்,பொச்சாரம்பட்டி, நல்லாம்பட்டி,செல்லியம்பட்டி, மோதுகுலஹள்ளி , ஊட்டமலை,நாடார் கொட்டாய், சின்ன பள்ளத்தூர், மடம், பெரும்பாலை மற்றும்…