delhi  Video News

1,150 டன் மருத்துவ பொருட்களை கொண்டு சென்ற ரயில்வே!

புதுடில்லி: ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும் மருந்துகள், மாஸ்க்குகள், மருத்துவமனை பொருட்கள் என 1,150 டன் மருத்துவ பொருட்களை கொண்டு சென்றுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அத்யாவசிய போக்குவரத்து மற்றும் சரக்கு ரயில் தவிர…

கொரோனா பாதிப்பு 4421 ஆக உயர்வு !

புதுடெல்லி:இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சமூக தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் கடினமான வாரங்கள். இதைக் கடந்து விட்டால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என நிபுணர்கள்…

கொரோனா பாதிப்பு- மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை !

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது. சில மாநிலங்களில் கொரோனா பரவல் சற்று அதிகமாக காணப்படுகிறது. எனவே இதுகுறித்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த…

20 ஆயிரம் ரெயில் பெட்டிகள் தனிமை வார்டுகளாக மாற்றம் – ரெயில்வே நடவடிக்கை !

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 1100-ஐ எட்டுகிறது. ஒரே நாளில் 90-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் கொரோனா வைரஸ் இப்படி வேகமாக பரவுகிறபோது, பாதிப்புக்கு…

டெல்லி: 2 ஆயிரம் பேர் பங்கேற்ற மத நிகழ்ச்சியில் 200 பேருக்கு கொரோனா அறிகுறிகள் அதிர்ச்சி தகவல் !

புதுடெல்லி:இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 250-ஐ கடந்துள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்.இதற்கிடையில், தலைநகர் டெல்லியின் நிசாமுதின் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் கடந்த 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை இஸ்லாமிய…

டெல்லியில் ரேஷன் கடைகளில் முகக்கவசம், சானிடைசர் விற்க திட்டம் !

புதுடெல்லி:கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தநிலையில் டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான…

கொரோனா: பிரதமர் மோடி அறிவித்த சுய ஊரடங்கு தொடங்கியது !

புதுடெல்லி:உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 315 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த மக்கள் தங்களை தாங்களாகவே…

நிர்பயா குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றம்; திகார் சிறை வெளியே இனிப்பு வழங்கி கொண்டாட்டம் !

டெல்லியில் நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குமார் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்‌ஷய் குமார்…

நிர்பயா கொலை குற்றவாளி பவன் குமாரின் புதிய சீராய்வு மனு தள்ளுபடி !

நிர்பயா கொலை குற்றவாளி பவன் குமாரின் புதிய சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  தில்லியில் துணை மருத்துவ மாணவி “நிர்பயா’, கடந்த 2012-ஆம் ஆண்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதுடன், கடுமையாகத் தாக்கப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில்…

தில்லி விமான நிலையத்தில் ஆயிரம் கிராம் தங்கம் பறிமுதல்!

ரியாத்தில் இருந்து திரும்பிய இரு பயணிகளிடம் இருந்து தில்லி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சுமார் ஆயிரம் கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். ரியாத்தில் இருந்து தில்லிக்கு வியாழக்கிழமை வந்தடைந்த 6இ-1838 விமானத்தில் இருந்து வெளியேறிய இரு இந்தியப் பயணிகளை தடுத்து…