Cuddalore  Video News

allowfullscreen>

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் தனிமனித விலகலைக் கடைப்பிடிக்கவில்லை எனவும் இதனால் கரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்படும் அபாயத்தைத் தடுக்கும் வகையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் விருத்தாசலம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தை தற்காலிகமாக மூட…

திருமணமான பெண் மீது, பெட்ரோல் ஊற்றி தீவைப்பு – ஒருதலை காதலால் ஏற்பட்ட விபரீதம்!

கடலூர் மாவட்டம் வடலூரில் ஒருதலை காதலால் திருமணமான பெண் மீது, பெட்ரோலை ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையில்,  பாதிக்கப்பட்ட பெண் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெய்வேலி பகுதியை சேர்ந்த சலோமி என்ற பெண் வடலூரில்…

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை !

விருத்தாசலம்:விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் வந்து செல்கின்றனர். பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்ற காணிக்கை செலுத்துவதற்காக கோவிலில் 8 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. உண்டியல்கள் நிரம்பிய பிறகு…

கடலூர் மாவட்டம் ஏழுதிரைகளை விலக்கி வடலூர் சத்திய ஞானசபையில் தைப்பூச ஜோதி தரிசனம்!

கடலூர் மாவட்டம் வடலூரில் சத்திய ஞானசபையை வள்ளலார் நிறுவினார். இங்கு ஆண்டுதோறும் தை மாதத்தில் வரும் பூசநட்சத்திரத்தன்று தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 149-வது தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 5…

தேர்தலில் தோல்வியடைந்தாலும் கிராம மக்களுக்கு பிரியாணி விருந்து வைத்த திமுக பிரமுகர்!

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே உள்ள சேந்திரக்கிள்ளை கிராமத்தை சேர்ந்தவர் முத்துபெருமாள். பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளரான இவர், சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மாவட்ட 25-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். இதே பதவிக்கு அ.தி.மு.க. வேட்பாளர் திருமாறன் உள்ளிட்ட வேட்பாளர்கள்…

விருத்தாசலத்தில் பேருந்து வசதி கோரி அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

பேருந்து வசதி கோரி விருத்தாசலம் அரசுக் கல்லூரி மாணவர்கள் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில், விருத்தாசலம் செல்லும் அரசுக் கல்லூரி மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர், கல்லூரி நேரத்தில் பேருந்துகள் இயக்கக்…

கடலூர் மாவட்டம் வேப்பூரில் ஒரேநாளில் 3 வீடுகளில் கதவுகளை உடைத்து கொள்ளை!

வேப்பூர்:கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 60). பத்திரங்கள் விற்பனை செய்து வருகிறார். நேற்று இரவு கண்ணனும் அவரது மனைவியும் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டனர். இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் நள்ளிரவில் வீட்டின்…

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை கண்டித்து கடலூரில் 5000-கும் மேற்பட்டோர் பேரணி!

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை கண்டித்து கடலூரில் 2,000 பெண்கள் உட்பட 5,000–கும் மேற்பட்டோர் பேரணி நடத்தி வருகின்றனர். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பதாகைகளை ஏந்தியபடி தேசிய கொடியுடன் பேரணி நடத்துகின்றனர். எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள…

கடலூரில் ஊமை நாடகம் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்!

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கடலூரில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார். புனித வளனார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊமை நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. இதில் பங்கேற்ற கடலூர்…

அதிக நீர்வரத்தால் வீராணம் ஏரி நிரம்பியது கோடையிலும் சென்னைக்கு குடிநீர் கிடைக்கும்!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டிஉள்ளது. கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம்ஏரி ஆகும். இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரி மூலம் கடலூர்…