country  Video News

தென் அமெரிக்காவில் காளை சண்டைக்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்கு நல ஆர்வலர்கள் போராட்டம்!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் நடக்கவுள்ள காளை சண்டைக்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்கு நல ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்நாட்டு தலைநகர் போகோடாவில் காளைச்சண்டைக்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை, கலை வெளிப்பாட்டுக்கான உரிமை என்று கூறி நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த…

கரோனா அச்சத்தையும் மீறி சீனப் பெண்ணை மணமுடித்த மத்தியப் பிரதேச மாப்பிள்ளை!

காதலுக்கு கண் இல்லை என்பார்கள், தற்போது காதலுக்கு கரோனா வைரஸ் பயமும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு இந்திய இளைஞர் ஒருவர் திட்டமிட்டபடி சீனப் பெண்ணை மணமுடித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சத்யார்த்துக்கும், சீனாவைச் சேர்ந்த பெண்ணுக்கும் இடையே, கனடாவில் ஒன்றாகப்…

8 நாள்களில் சீனா கட்டி முடித்த சிறப்பு மருத்துவமனை!

கரோனா வைரஸ் நோய் தொற்று எதிரொலியாக 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு மருத்துவமனையை சீனா 8 நாள்களில் கட்டிமுடித்துள்ளது. கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு உள்ளவர்களை கண்காணித்து உரிய மருத்துவ சிகிச்சை…

ஜாமியா பல்கலை.யில் மீண்டும் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் நடத்தி வரும் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் நடத்தி வரும் போராட்டத்தை சிதைக்கும் விதமாக இருமுறை துப்பாக்கிச்சூடு…

கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு – மத்திய அரசு!

புதுடெல்லி:சீனாவில் வேகமாக பரவி வரும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ், இதுவரை 304 உயிர்களை பலி வாங்கியுள்ளது. மேலும் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன், சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவத் தொடங்கி, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது….

குலசேகர பட்டணத்தில் ராக்கெட் தளம் அமைக்க முதல் கட்ட பணிகள் நடந்து வருகிறது- மயில்சாமி அண்ணாதுரை!

கோபி:கோபி அருகே உள்ள கூகலூர், ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி பவள விழா நடைபெற்றது. அந்தியூர் எம்.எல்.ஏ. ராஜாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை ரமா ராணி வரவேற்றார். விழாவில் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு…

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு:பாக்.கில் அவசரநிலை அறிவிப்பு!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இதுவரை இல்லாத அதிக எண்ணிக்கையில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து பயிா்களை நாசம் செய்து வருவதால், அந்தப் பகுதியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: பஞ்சாப் மாகாணத்தில் கடந்த பல ஆண்டுகளில் காணாத எண்ணிக்கையில் வெட்டுகிளிகள் பெருகி,…

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு கரோனா பரிசோதனை!

சிங்கப்பூரில் இருந்து காய்ச்சலுடன் திருச்சி வந்த மதுரையைச் சேர்ந்த பயணிக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு திருச்சிக்கு சனிக்கிழமை நள்ளிரவு மூணு மணிக்கு ஸ்கூட் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ…

சரக்கு ரெயில்களில் இனி துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள்!

புதுடெல்லி: இந்தியாவில் தினமும் 9,200 க்கும் மேற்பட்ட சரக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறன. சரக்கு ரெயில்களின் சராசரி வேகம் மணிக்கு 24  கிலோமீட்டர். அதிகபட்ச வேகம் மணிக்கு 60 முதல் 75 கிமீ. இது சரக்கு ரெயிலின் மொத்த எடையை பொறுத்து மாறுபடும்….

பெங்களூர்:இருசக்கர வாகனத்தில் சென்றவரைத் தாக்கிய பஸ் டிரைவர் பணியிடை நீக்கம்!

பெங்களூரு பெருநகர போக்குவரத்துக் கழகத்தின் (பிஎம்டிசி) பேருந்து ஓட்டுநர் ஒருவர், சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபரைத் தாக்கிய காரணத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தின் விடியோவில், டிப்போ 28-இன் டிரைவர் சந்தோஷ் பாடிகர், அந்த நபரை பல…