country  Video News

நெதர்லாந்து

ஈழத் தமிழர் சுயாட்சி கழகம் என்னும் பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றினை வடக்கு மாகாண மகளிர் விவகாரம் மற்றும் கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் தொடங்கியுள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தாமாக விலகிக்கொள்வதாக அனந்தி…

ஜப்பான்

அமெரிக்காவில் உள்ள ஓர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் உறைவிடத்தில் தனது 3 குட்டிகளின் தந்தையை ஒரு பெண் சிங்கம் கொன்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியானாபோலிஸ் உயிரியல் பூங்காவில்10 வயதான யாக் என்ற அந்த ஆண் சிங்கத்தை, 12 வயதான ஜுரி…

ஜெர்மனி

இவர்களில் பெரும்பாலானவர்கள் மத்திய அமெரிக்க நாடான ஹோண்டியுரஸ் நாட்டை சேர்ந்தவர்கள். வறுமை, வன்முறை காரணமாக, அவற்றிலிருந்து தப்பிக்க அமெரிக்காவிற்குள் செல்ல முயல்வதாக அவர்கள் கூறுகிறார்கள். ஏறத்தாழ 2000 குடியேறிகள் இந்த பயணத்தில் இருப்பதாக அசோஸியேடட் பிரஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

பிரான்ஸ்

மெக்சிகோ உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்க நாட்டிற்குள் ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாக நுழைய நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக இவர்களை மெக்சிகோ அதிகாரிகள் மெக்சிகோ, கெளதாமாலா இடையே உள்ள எல்லை பாலம் அருகே தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் சிலர்…

கனடா

அமைதி உடன்படிக்கை என்ன சொல்கிறது? ஒப்பந்தம் முடியும் ஓராண்டுக்கு முன்பே இந்த ஒப்பந்தம் தொடர்பான தங்கள் கருத்தை இரு நாடுகளும் தெரிவிக்காமல் இருந்தால், இந்த ஒப்பந்தமானது தானாகவே நீட்டிக்கப்படும் என்கிறது இந்த அமைதி உடன்படிக்கை. ஒப்பந்தம் முடிய இன்னும் ஓராண்டு இருக்கும்…

ஆஸ்திரேலியா

பேச்சுவார்த்தை நடத்துவோம் இந்த குத்தகையை நீடிக்க பேச்சுவார்த்தை நடத்துவோமென இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு கூறியுள்ளார். குத்தகைக்கு விடப்பட்ட இந்த ஆயிரம் ஏக்கர் நிலத்தில் இஸ்ரேலிய விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். முன்னதாக ஜோர்டான் அரசர் அப்துல்லாஹ் இந்த குத்தகையை முடிக்க…