country  Video News

ஆஸ்திரேலியாவில் புதர்த்தீயால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழை!

ஆஸ்திரேலியாவில் புதர்த்தீயால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெய்த மழை பொதுமக்களிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு கடற்கரை, நியூ இத்தாலி ஆகிய பகுதிகளில் பெய்த மழையால், சில பகுதிகளில் எரிந்து வந்த தீயும் அணைந்துள்ளது. மேலும் விவசாயிகளை அச்சுறுத்தி வந்த வறட்சி சூழ்நிலையினையும்…

வவ்வால் மயமாக காட்சியளிக்கும் ஆஸ்திரேலிய நகரம்!

ஆஸ்திரேலிய நாட்டின் நகரம் ஒன்றில் வவ்வால்கள் நூற்றுக்கணக்கில் குவிந்துள்ளதால் அந்நகரமே வவ்வால் மயமாக காட்சியளிக்கிறது. குயின்ஸ்லாந்தில் உள்ள இன்காம் நகரில் நூற்றுக்கணக்கில் வவ்வால்கள் ஒரே நேரத்தில் பறந்து வருகின்றன. மேலும் அங்குள்ள மரங்களிலும் வவ்வால்கள் மிக அதிக எண்ணிக்கையில் தங்கியுள்ளன. ஆஸ்திரேலியாவில்…

10 புதிய மந்திரிகளுடன் மந்திரி சபையை விரிவாக்கம் செய்த எடியூரப்பா!

பெங்களூரு:கர்நாடகாவில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. அப்போது காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் கொறடா உத்தரவை மீறியதாக தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி அமைந்தது….

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்- 10 எம்எல்ஏ-க்கள் பெயர் பரிந்துரை!

கர்நாடக அமைச்சரவையில் 10 எம்எல்ஏ-க்களின் பெயரை இணைக்கக் கோரி ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் முதல்வர் எடியூரப்பா பரிந்துரைத்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 12 இடங்களில் வெற்றி பெற்றது….

அமெரிக்க தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது இசையமைப்பாளர் போல் கையை ஆட்டிய அதிபர் ட்ரம்ப்!

தேசிய கீதம் பாடும்போது நேராக நிமிர்ந்து அசைவற்று நிற்பதுதான் தேசிய கீதத்துக்கு ஒருவர் செய்யும் மரியாதை என்பது காலங்காலமாக இருந்து வரும் பழக்கவழக்கமாகும். ஆனால் எதையுமே வித்தியாசமாக செய்து பார்க்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்க தேசிய கீதம் நிகழ்ச்சி ஒன்றில்…

ஆஸ்திரேலியாவில் கூட்டத்துக்குள் கார் புகுந்து சிறுவர், சிறுமிகள் 4 பேர் பலி!

ஆஸ்திரேலியாவில் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகர் சிட்னியில் உள்ள ஒரு வீதியில் சாலையோர நடைபாதை மீது சிறுவர், சிறுமிகள் 7 பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக கடைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த சாலையில் அதிவேகத்தில் வந்த…

லண்டனில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதியை சுட்டுக்கொன்ற போலீசார்!

லண்டன்:இங்கிலாந்து தலைநகர் லண்டனின் தெற்கு பகுதியில் உள்ள ஸ்ட்ரிட்தாம் ஹை சாலையில் நேற்று மாலை பொதுமக்கள் சிலர் சென்றுகொண்டிருந்தனர்.  அப்போது அங்கு வந்த சுதேஷ் அமான் என்ற பயங்கரவாதி சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான…

இந்திய வான்வெளியை தவிர்த்து விட்டு மலேசியா சென்ற இம்ரான்!

இரண்டு நாள் பயணமாக  இன்று மலேசியாவுக்கு சென்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்திய வான்வெளியை பயன்படுத்தாமல் தவிர்த்துள்ளார். புல்வாமா தீவிரவாத தாக்குதல், காஷ்மீரில் அரசியல் சாசன பிரிவு 370 ரத்து உள்ளிட்டவற்றின் பின்னணியில் இரு நாட்டு உறவுகள் சீர் குலைந்துள்ள…

கேரளா விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்!

திருவனந்தபுரம்: வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு விமானம் மூலம் தங்க கட்டிகள் கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து கேரளாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சுங்கஇலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். விமானத்தில் வரும் பயணிகளில் சிலர்…

அசாம்:எண்ணெய்க்குழாய் வெடித்ததால் நதியில் கொழுந்துவிட்டு எரிந்த தீ!

திஸ்பூர்:அசாம் மாநிலத்தின் திப்ருகார் மாவட்டத்தில் உள்ள சசோனி கிராமத்தில் புர்ஹி திஹிங் நதி செல்கிறது. இந்த நதிக்கரையோரம் ஆயில் இந்தியா நிறுவனத்தின் எண்ணெய்க்குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.  இந்த குழாய்களில் 3 தினங்களுக்கு முன்பு கசிவு ஏற்பட்டது. இந்த கசிவுகள் காரணமாக வெடிப்பு ஏற்பட்டு…