country  Video News

சேலம் இரும்பு உருக்காலை ஊழியர் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிப்பு முயற்சி!

சேலம் இரும்பு உருக்காலை ஊழியர் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர்வு நாள் கூட்டத்தின் போது கடன் தொல்லை காரணமாக சிக்கலில் உள்ள பூர்வீக சொத்தை மீட்டுத் தர…

கண்டுபிடிக்கவே முடியாத வகையில் 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான்!

மும்பை: துபையில் இருந்து மும்பை வந்த விமானப் பயணியிடம் நடத்திய சோதனையில் 24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் அதிர்ச்சித் தகவல் என்னவென்றால், அந்த பயணி கொண்டு வந்த கள்ள ரூபாய் நோட்டுகளில், உண்மையான…

3 குட்டிகளை ஈன்றுள்ள அழிந்து வரும் இனத்தைச் சேர்ந்த சிங்கம்!

வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில் அழிந்து வரும் இனத்தைச் சேர்ந்த சிங்கம் ஒன்று 3 குட்டிகளை ஈன்றுள்ளது. பியூப்லா(Puebla) மாநிலத்தில் உள்ள பார்கு லோரோ மிருகக்காட்சிசாலை(Parque Loro Zoo), இந்த குட்டிகளின் வருகையை கொண்டாடி வருகிறது. கடந்த மாதம் 10…

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – இந்திய வீரர் ஒருவர் பலி!

ஸ்ரீநகர்:காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த உடன்படிக்கையை மீறி அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்களுக்கு இந்திய படைகள் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள தேக்வார் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே நேற்று மதியம் 3.45 மணியளவில்…

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபிஸ் சயீத் மீதான வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போனது!

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபிஸ் சயீத் மீதான வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படுவது, அவன் தாக்கல் செய்த புதிய மனுவால் தள்ளிப் போயுள்ளது. பாகிஸ்தானில் உள்ள ஜமாத் உத்தவா அமைப்பின் தலைவர் ஹபிஸ் சயீத். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முன்னணி அமைப்பு. …

இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 90 சதவீதம் சரிவு!

புதுடெல்லி:பெங்களூருவில் செயல்படும் வன உயிரின கல்வி மையம் (சி.டபிள்யூ.எஸ்.) மற்றும் டேராடூனில் உள்ள இந்திய வனஉயிரின கல்வி நிறுவனம் (டபிள்யூ.ஐ.ஐ.) ஆகியவை சார்பில் நாட்டில் உள்ள சிறுத்தைகளின் எண்ணிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிறுத்தைகள் அதிகம் வாழும் பகுதிகளான மேற்கு தொடர்ச்சி…

ஜப்பான் கப்பலில் கொரோனா பாதிப்பு பயணிகளுடன் 138 இந்தியர்கள் சிக்கித்தவிப்பு!

ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் பாதித்த 63 பயணிகளுடன் 138 இந்தியர்களும் சிக்கித் தவிக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. சீனாவுக்குப் பிறகு ஜப்பானில்தான் வைரஸ் தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை (89 பேர்) அதிகளவில் உள்ளது. கடந்த…

தாய்லாந்து வணிக வளாகத்தில் 21 பேரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் சுட்டுக்கொலை!

பாங்காங்:தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் வடக்கு பகுதியில் நகோன் ராட்சசிமா என்ற நகரம் உள்ளது. இங்குள்ள பிரபல வணிக வளாகம் முன்பு நேற்று மாலை காரில் வாலிபர் ஒருவர் வந்து இறங்கினார். அவர் திடீரென வணிக…

நவி மும்பையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து!

தாணே: நவி மும்பையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று காலை பயங்கர தீவிபத்து நேரிட்டது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. செக்டார் 44 நேருல் ஸீவுட்ஸ் பகுதியில், பால்ம் கடற்கரை சாலையில் உள்ள மிக உயர்ந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் 20வது மாடியில்…

அனில் அம்பானி ரூ.710 கோடிஇருப்புத் தொகை செலுத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு!

சீனாவைச் சோ்ந்த 3 வங்கிகளில் பெற்ற கடன் தொடா்பான வழக்கு விசாரணை முடியும் வரை ரிலையன்ஸ் குழுமத் தலைவா் அனில் அம்பானி ரூ.710 கோடியை (100 மில்லியன் டாலா்) இருப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்று பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கெனவே…