country  Video News

5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேற்றம்!

புதுடெல்லி:இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பொருளாதார மந்தநிலை நிலவி வருகிறது. பல்வேறு சிறு-குறு தொழில்களில் உற்பத்தி குறைவு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் கடும் சரிவு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. கடந்த 3…

ஜப்பான் கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் சிக்கி தவித்த அமெரிக்கர்கள் 300 பேர் தாயகம் திரும்பினர்!

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற கப்பல் ஜப்பான் நாட்டில் உள்ள யோகோஹாமா துறைமுகத்தில் 10 நாட்களுக்கும் மேலாக தனிமைப்படுத்தி, நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த கப்பலில் இந்தியா உள்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 3,711 பேர் சிக்கி தவிக்கின்றனர். கப்பலில்…

அபூர்வ நோய்- 8 வயதில் முதுமை அடைந்து சிறுமி மரணம்!

கீவ்:கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் வசித்து வருபவர் இவானா. இவருக்கு அன்னா சாகிடோன் என்ற 8 வயது பெண் குழந்தை இருந்தது. உலகில் 160 பேரை மட்டுமே பாதித்துள்ள ‘புரோஜீரியா’ என்ற மரபணு நோயால் அக்குழந்தையும் பாதிக்கப்பட்டு இருந்தது. அந்த சிறுமி…

ஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸ் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 355 ஆக உயர்வு!

டோக்கியோ:ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் துறைமுகத்துக்கு வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசு கப்பலை கொரோனா வைரஸ் பீதி காரணமாக கடலிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. அதில் இருந்த 3 ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட பயணிகள், ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டன. இதில் பலருக்கு கொரோனா தொற்று…

கேன்ஸ் கோப்பை செஸ்: 5-ஆவது சுற்று ஆட்டத்தில்கோனேரு ஹம்பி வெற்றி!

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் கேன்ஸ் கோப்பை செஸ் போட்டியில் 5-ஆவது சுற்று ஆட்டத்தில் இந்திய செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பி வெற்றி பெற்றாா். மற்றொரு வீராங்கனை டி.ஹரிகா தோல்வியைத் தழுவினாா். ஜாா்ஜியா வீராங்கனை நானாவை கடந்த செவ்வாய்க்கிழமை வீழ்த்தினாா் கோனேரு ஹம்பி. 5-ஆவது…

காதலர் தினம்: கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவு – கொரோனா வைரஸ் எதிரொலி!

கன்னியாகுமரி:உலகம் முழுவதும் பிப்ரவரி மாதம் 14-ந் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தன்று கடற்கரை, பூங்காக்கள், பொழுது போக்கு விடுதிகள், தீம்பார்க்குகளில் கூடி காதலர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள். குறிப்பாக கடற்கரை பகுதிகளில் இக்கொண்டாட்டம் களைகட்டும். அதிலும் சர்வதேச சுற்றுலா தலமான…

மானியமில்லாத சமையல் எரிவாயு உருளை விலை ரூ.147 உயா்வு!

மானியமில்லாத சமையல் எரிவாயு உருளையின் (14.2 கிலோ) விலை புதன்கிழமை நாடு முழுவதும் ரூ. 149 வரை உயா்த்தப்பட்டது. சென்னையில் ரூ. 734-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த எரிவாயு உருளையின் விலை ரூ.147 அதிகரித்து ரூ. 881-க்கு விற்பனையானது. ஏழை, எளிய…

ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற ரூ.6½ கோடி போதை மருந்து பறிமுதல்!

சென்னையில் இருந்து கூரியர் நிறுவனம் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு போதை மருந்து கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலானாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள சம்பந்தப்பட்ட கூரியர் நிறுவனத்தில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது உடற்பயிற்சி செய்வதற்கான…

டிக்-டாக் வீடியோவில் நடனமாடிய பெண் டிரைவர் சஸ்பெண்டு!

மும்பை:நவிமும்பை மாநகராட்சி போக்குவரத்து கழகத்தில் பஸ்சில் பெண் டிரைவராக பணியாற்றி வருபவர் யோகிதா மானே. இவர் தேஜஸ்வினி சிறப்பு பஸ்சை இயக்கி வருகிறார். இந்த நிலையில் யோகிதா மானே பஸ்சுக்குள் டிக்-டாக் வீடியோவில் மகாராஷ்டிர பாடல் ஒன்றுக்கு நடமாடும் வீடியோ சமூக…

வங்காளதேசத்தில் படகு விபத்து – 14 ரோஹிங்யா அகதிகள் பலி!!

காக்ஸ் பஜார், வங்காளதேசத்தின் காக்ஸ் பஜார் மாவட்டத்தில் அகதிகள் முகாம்களில் மியான்மரில் இருந்து வந்த ரோஹிங்யாக்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  முகாம்களில் அதிக அளவில் அவர்கள் உள்ள நிலையில் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதனால் சிலர் அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு இடம்…