country  Video News

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிகழ்ச்சி நிரலை மத்திய வெளியுவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முதல்முறையாக இன்று இந்தியா வருகிறார். இதற்காக குஜராத் மற்றும் ஆக்ராவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று 2 நாள் சுற்றுப்பயணமாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோர்,…

ட்ரம்ப் இந்திய வருகை – அகமதாபாத், ஆக்ராவில் ஏற்பாடுகள் தயார்!

அமெரிக்க அதிபர் ட்ரம்பை வரவேற்க ஆக்ரா மற்றும் அகமதாபாத் நகரங்களில் முழு அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் கலந்து கொள்ளும் ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சிக்காக உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் முழுவீச்சில் தயார் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க…

இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படலாம் – டிரம்ப் திடீர் அறிவிப்பு!

இந்தியா செல்லும்போது மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அகமதாபாத்தில் சுமார் ஒரு கோடி பேர் வரை திரண்டு தன்னை வரவேற்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்பும், அவரது மனைவி மெலனியாவும் வரும்…

அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவியேற்ற தமிழர்!

அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்த நிலையில் உள்ளது கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றம். இந்த நீதிமன்றத்தின், தலைமை நீதிபதியாக, இந்தியாவை பூர்வீகமாக கொண்டவரான ஸ்ரீ ஸ்ரீநிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். 52 வயதாகும் இவர், தமிழர் என்பது மற்றொரு சிறப்பு. கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு…

மகாசிவராத்திரி: மாதேஸ்வரன் மலைக்கு பக்தர்கள் பாத யாத்திரை!

கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் உள்ள மாதேஸ்வரன் கோவிலில் மகா சிவராத்திரி விழா நாளை இரவு கொண்டாடப்படுகிறது. இதற்காக கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக மலைக்கோவிலுக்கு வருகிறார்கள். குறிப்பாக கனகபுரா, மாண்டியா, சாம்ராஜ்நகர், பெங்களூரு மற்றும் மாநிலம்…

இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக செயல்படுகின்றனர் – இலங்கை அமைச்சர்!

இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோதமாக மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் முறையிட்டுள்ளதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.    கடந்த வாரம் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை…

ஜப்பான் கப்பலில் கொரோனா பரிசோதனை நிறைவு – 454 பேருக்கு பாதிப்பு!

ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்கு வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசு கப்பல் கொரோனா வைரஸ் பீதி காரணமாக யோகாஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, பயணிகள் வெளியேற தடை விதிக்கப்பட்டது. கப்பலில் இருந்த சிலருக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்ததால், அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று…

டிரம்ப் வருகை: குடிசைப் பகுதிகளை காலி செய்ய சேரி மக்களுக்கு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வருகையை முன்னிட்டு ஆமதாபாத் சேரியில் உள்ள குடும்பத்தினரை வெளியேற்ற நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிப்ரவரி 24ம் தேதி இந்தியாவுக்கு வரவிருக்கிறார். அவர் வருகையையொட்டி, ஆமதாபாத்தில் சீரமைப்புப் பணிகள் மற்றும் சிறப்பு ஏற்பாடுகள்…

டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருக்கும் 200 க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள்!

ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் (Yokohama) கொரானா தொற்று தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் ( Diamond Princess) சொகுசுக் கப்பலில் இருக்கும் 200 க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison)…

கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் அமெரிக்காவின் மிசிசிபி மாநிலம்!

அமெரிக்காவின் மிசிசிபி மாநிலத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தலைநகரான ஜாக்சன்(Jackson) மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கடந்த வாரம் கனமழை வெளுத்து வாங்கியதால், வரலாற்றில் 3வது முறையாக பேர்ல்(pearl) நீர் தேக்கம் முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, பாதுகாப்பு…