country  Video News

இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்வு!

புது தில்லி: இந்தியாவில் கரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தில்லியில் மேலும் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை…

கர்நாடக மாநிலம் கே.ஆர்.எஸ். அணையிலிருந்து தமிழகத்துக்கு 2,885 கனஅடி தண்ணீர் திறப்பு!

கர்நாடக மாநிலம் கே.ஆர்.எஸ். அணையிலிருந்து தமிழகத்துக்கு 2,885 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கான தண்ணீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. 49,452 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்கும் கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் தற்போது 34,386 டி.எம்.சி. நீர்…

கொரோனா வைரஸ்- சீனாவில் இதுவரை 2835 பேர் பலி!

பீஜிங்:சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் பரவி, மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் இறப்பு விகிதம்…

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் 44 பேர் உயிரிழந்தனர்!

பீஜிங்:சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ், நாடு முழுவதிலும் பரவி, மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. தீவிர நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ்…

ஜப்பான் கப்பலில் இருந்த 16 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு- தீவிர சிகிச்சை !

புதுடெல்லி:ஹாங்காங்கில் இருந்து 3 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கடந்த 4-ம் தேதி ஜப்பான் யோகோஹாமா துறைமுகத்துக்கு வந்த டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் பலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து கப்பலில் இருந்தவர்களுக்கு கொரோனா…

அமெரிக்கா : மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு – 7 பேர் பலி !

வாஷிங்டன்:அமெரிகாவின் விஸ்கொன்சின் மாகாணம் மில்வாக்கி நகரில் மொல்சன் கூர்ஸ் பீர் பிரிவரி என்ற மதுபான விடுதி அமைந்துள்ளது. அந்த விடுதியில் வழக்கம்போல இன்று வாடிக்கையாளர்கள் பலர் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்மநபர் தான் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை கொண்டு மதுமான…

அமெரிக்காவில் இந்திய வாலிபர் சுட்டுக்கொலை!!

வாஷிங்டன், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தவர் மணிந்தர் சிங் ஷாஹி (வயது 31). இந்தியரான இவர் அரியானா மாநிலம் கர்னல் பகுதியை சேர்ந்தவர் ஆவார். திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தந்தையான இவர்,…

பாகிஸ்தானில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து – 6 பேர் பலி, 3 பேர் காயம்!!

பாகிஸ்தானில் பலூஸ்சிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.பதிவு: பிப்ரவரி 25,  2020 03:42 AM* பாகிஸ்தானில் பலூஸ்சிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் 6 பேர்…

ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு முப்படைகளின் அணிவகுப்புடன் வரவேற்பு!

ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு முப்படைகளின் அணிவகுப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் வழங்கப்பட்ட முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்றுக் கொண்டார். எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற…

டிரம்ப், பிரதமர் மோடி உருவம் பதித்த தங்கம், பிளாட்டினம் ரூபாய் நோட்டு அறிமுகம்!

குஜராத் மாநிலம் சூரத் நகரில், அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியின் உருவம் பதித்த வெள்ளி, தங்கம், பிளாட்டினம் ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிரம்பின் இந்திய வருகையை நினைவுகூரும் வகையில், இந்த ரூபாய் நோட்டுகள் தயாரிக்கப்பட்டிருப்பதாக, நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.  எங்களது…