country  Video News

2 லட்சம் இந்திய மாணவர்கள் தவிப்பு – அமெரிக்காவிடம் இந்தியா வேண்டுகோள்!

கொடிய கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவர்களுக்கு தேவையான உதவிகளை அளிக்குமாறு இந்தியத் தூதரகம் அமெரிக்க அரசை வலியுறுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் சீனாவைத் தொடர்ந்து இந்தியா உட்பட 160 நாடுகளில் பரவியுள்ளது….

அமெரிக்காவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தகவல்!

அமெரிக்காவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேரியோ டயஸ் பலார்ட், பென் மெக் ஆடம்ஸ் இருவரும் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள…

கொரோனாவால் அடித்துக் கொள்ளும் அமெரிக்கா – சீனா!

கொரோனா வைரஸ் உலகம் முழுக்க வேகமாக பரவி வரும் நிலையில், அந்த வைரஸால் தற்போது சீனா அமெரிக்கா இடையில் சண்டை வந்துள்ளது. உலகம் முழுக்க போர் உருவாவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான ஈகோ பிரச்சனை, தனிப்பட்ட நாட்டின்…

இந்தியாவில் கரோனா பாதிப்பு 147 ஆக உயர்வு!

இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது. அதில் 122 பேர் இந்தியர்கள் என்றும், 25 பேர் வெளிநாட்டினர் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.  கரோனா உறுதி செய்யப்பட்டோரின் 147 பேரில் மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் 14…

இந்தியாவில் கைது செய்யப்பட்ட அமெரிக்காவின் டெனிஸீ மாகாண பாதிரியாரை விடுவிக்க அமெரிக்கா கோரிக்கை!

தன்னிடம் இருந்த 40,000 டாலர்கள் தொகையை அறிவிக்காமல் மறைத்ததாக கடந்த ஆண்டு அமெரிக்காவின் டெனிஸீ மாகாணத்தைச் சேர்ந்த பிரையன் நெரென் என்ற பாதிரியார் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார், அவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் 4 பேர் இந்திய அயலுறவு…

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு கொரோனா பரிசோதனை!

அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் இருந்த பிரேசில் அதிகாரி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தாமும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள இருப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.  கொரோனா குறித்த எந்த அறிகுறியும் இதுவரை தென்படாததால், தனிப்படுத்தப்பட விரும்பவில்லை என்று அதிபர் டிரம்ப்…

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளருக்கு கரோனா வைரஸ்?

நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் கானே ரிச்சார்ட்ஸன் உடல் நலக்குறைவாக பாதியிலேயே வெளியேறியதால் அவருக்கு கரோனா வைரஸ் குறித்த பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் சிட்னியில் இன்று தொடங்கியது. கரோனா…

பாகிஸ்தான்: போர் விமானம் விழுந்து நொறுங்கி ஒருவர் பலி!

இந்தியாவில் இருந்து பிரிந்து பாகிஸ்தான் என்ற தனிநாடு அமைக்க வேண்டும் என கடந்த 1940-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி லாகூரில் நடைபெற்ற முஸ்லீம் லீக் கட்சிக் கூட்டத்தில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையொட்டி, ஆண்டுதோறும் இந்நாள் ‘பாகிஸ்தான் தினம்’என்ற பெயரில்…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்!

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. பார்ல் நகரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில்…

ரூ.500 கோடி செலவில் பிரம்மாண்டமாக நடந்த மந்திரி வீட்டு திருமணம்!

கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலுவின் மகள் ரக்‌ஷிதாவுக்கும் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ரவிக்குமாருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவுக்காக ரூ.500 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாக அமைச்சர் ஸ்ரீராமுலுவின் அலுவலகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமண விழாக் கொண்டாட்டங்கள் பிப்ரவரி…