country  Video News

அமெரிக்காவில் 2.5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு!

வாஷிங்டன்: உலகம் முழுவதும் 204 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ், வல்லரசு நாடான அமெரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது.  அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி 245,080 பேர் கொரோனா தொற்றுக்கு…

இந்தியாவில் 1965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சமூக தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால், கடந்த சில நாட்களாக…

இந்தியாவில் கரோனா பாதிப்பு 1,071 ஆக உயர்வு; பலி 29 ஆனது !

புது தில்லி: இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,071 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 29-ஆக உயா்ந்துள்ளது.  இதுவரை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கை 1,024…

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது !

புதுடெல்லி:கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் இந்தியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இருந்து 21 நாள் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. ஆனாலும், கொரோனா வைரஸ் பரவுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமைக்கு பின்னர் இந்தியாவில் 149 பேருக்கு புதிதாக கொரோனா…

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது- 2 டிரில்லியன் டாலர் நிவாரண தொகுப்பு !

வாஷிங்டன்:கொரோனா வைரஸ் பாதிப்பானது உலக நாடுகளை மிரட்டி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 94 ஆயிரத்து 199 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதுவரை உலகமெங்கும் கொரோனாவால் 27 ஆயிரத்து 231 பேர் மரணமடைந்துள்ளனர். சீனாவை…

உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் அமெரிக்கா!

ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கையில் சீனா மற்றும் இத்தாலியை பின்னுக்குத்தள்ளி அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா…

உலகில் நடைபெறும் அனைத்து போர்களையும் உடனடியாக நிறுத்துங்கள் – ஐ.நா. பொதுச்செயலாளர் !

நியூயார்க்:சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 195 நாடுகளுக்கு பரவியுள்ளது.  மனித குலத்துக்கே மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் இந்த வைரஸ் இதுவரை 3 லட்சத்து 78 ஆயிரத்து 394 பேருக்கு பரவியுள்ளது. இவர்களில்…

கொரோனா: பிரதமர் மோடி அறிவித்த சுய ஊரடங்கு தொடங்கியது !

புதுடெல்லி:உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 315 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த மக்கள் தங்களை தாங்களாகவே…

பிரான்சில் இருந்து சென்னைக்கு பார்சலில் வந்த 10 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல்!

பிரான்ஸிலிருந்து கூரியர் பார்சலில் சென்னை வந்த 10 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வரும் கூரியர் மற்றும் பார்சல்களை கையாளும் அஞ்சலகம் சென்னை விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ளது….

இந்தியாவில் கரோனா பாதித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆனது; இத்தாலியைச் சேர்ந்தவர் !

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த இத்தாலியைச் சேர்ந்த 69 வயது முதியவர் இன்று காலை மரணம் அடைந்தார். இதையடுத்து, இந்தியாவில் கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள்…