country  Video News

சீனாவில் சிக்கித்தவித்த 324 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்!!

புதுடெல்லி, சீனாவில் கொரோனா வைரஸ் உருவான வுஹான் நகரில் இருந்து 324 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 324 பேரை 14 நாட்கள் முகாமில் வைத்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீனாவின்…

விண்வெளி வீர மங்கை கல்பனா சாவ்லாவின் 17வது நினைவு தினம்!!

விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் 17வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஹரியானா மாநிலம் கர்னலில் கடந்த 1961 ஆம் ஆண்டு, ஜூலை 1ஆம் தேதி பனாரஸ் லால் சாவ்லாவுக்கும், சன்யோகிதா தேவிக்கும் பிறந்த…

நாமக்கலில் முட்டை விலை 5 காசுகள் உயா்ந்தது!

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ.3.60 காசுகளாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவானது, பண்ணையாளா்கள், வியாபாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, வாரத்தில் 3 நாள்கள் (திங்கள், வியாழன், சனி) முறையை இரு வாரங்களாக செயல்படுத்திவந்தது. மைனஸ்…

சீனாவுக்கான அனைத்து விமான சேவைகளையும் இத்தாலி ரத்து செய்தது!

இத்தாலியில் கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதால், சீனாவுக்கான அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்வதாக இத்தாலி பிரதமர் கியூசெப் கோன்டே தெரிவித்தார். இத்தாலி வருகை தந்துள்ள இரு சீனச் சுற்றுலாப் பயணிகளுக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு…

அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்ததாக 3 இந்தியர்கள் கைது !

அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைந்ததாக 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நியூயார்க் மாநிலத்தில், அமெரிக்காவின் வடக்கு எல்லைக்கு அருகே அமைந்துள்ள மேசெனா நகரில், எல்லைப்பகுதி ரோந்து போலீசார் அந்த வழியே வந்த வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். அதில் இருந்த 2…

சீனாவில் கரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 170-ஆக உயா்வு!

பெய்ஜிங்: சீனாவில் பரவி வரும் புதிய வகை கரோனா வைரஸுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 170-ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த வைரஸ் நோயால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 7,700-ஆக உயா்ந்துள்ளது. புதிய வகை கரோனா வைரஸ் நோயால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 170-ஆக அதிகரித்துள்ளது….

ஹவானா கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிகடர் அளவில் 7.7 ஆகப் பதிவு!

ஹவானா: கரீபியன் கடலில் ஜமைக்கா மற்றும் கிழக்கு கியூபாவிற்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவாகியுள்ளது. சுனாமி எச்சரிக்கையும் அப்பகுதியில் விடுக்கப்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம் கியூபாவிற்கும் இடையிலான பாக் ஜலசந்தியில் நேற்று பிற்பகல்…

ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா!

இந்திய தடகள நட்சத்திரமும், ஈட்டி எறிதல் சாம்பியனுமான 22 வயது நீரஜ் சோப்ரா, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். ஹரியாணாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா கடந்த 2018-இல் காமன்வெல்த், ஜகார்த்தா ஆசியப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று பெருமை தேடி…

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 3வது டி-20 போட்டி நாளை ஹாமில்டனில் நடைபெற உள்ளது.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 3வது டி-20 போட்டி நாளை ஹாமில்டனில் நடைபெற உள்ளது. முதல் இரண்டு டி-20 போட்டிகளிலும், இந்தியா வெற்றி பெற்று, தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 3வது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற…

ரஷ்யா, ஜப்பானில் ஒரே நேரத்தில் நிலநடுக்கம்!

ரஷ்யாவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5. 2 ஆகப் பதிவாகியது. இதுகுறித்து ரஷ்ய ஊடகங்கள், “ரஷ்யாவில் உள்ள கூரில் தீவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆகப் பதிவாகியது. இந்த…