Australia  Video News

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளருக்கு கரோனா வைரஸ்?

நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் கானே ரிச்சார்ட்ஸன் உடல் நலக்குறைவாக பாதியிலேயே வெளியேறியதால் அவருக்கு கரோனா வைரஸ் குறித்த பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் சிட்னியில் இன்று தொடங்கியது. கரோனா…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்!

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. பார்ல் நகரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில்…

டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருக்கும் 200 க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள்!

ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் (Yokohama) கொரானா தொற்று தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் ( Diamond Princess) சொகுசுக் கப்பலில் இருக்கும் 200 க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison)…

ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற ரூ.6½ கோடி போதை மருந்து பறிமுதல்!

சென்னையில் இருந்து கூரியர் நிறுவனம் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு போதை மருந்து கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலானாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள சம்பந்தப்பட்ட கூரியர் நிறுவனத்தில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது உடற்பயிற்சி செய்வதற்கான…

ஆஸ்திரேலியாவில் புதர்த்தீயால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழை!

ஆஸ்திரேலியாவில் புதர்த்தீயால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெய்த மழை பொதுமக்களிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு கடற்கரை, நியூ இத்தாலி ஆகிய பகுதிகளில் பெய்த மழையால், சில பகுதிகளில் எரிந்து வந்த தீயும் அணைந்துள்ளது. மேலும் விவசாயிகளை அச்சுறுத்தி வந்த வறட்சி சூழ்நிலையினையும்…

வவ்வால் மயமாக காட்சியளிக்கும் ஆஸ்திரேலிய நகரம்!

ஆஸ்திரேலிய நாட்டின் நகரம் ஒன்றில் வவ்வால்கள் நூற்றுக்கணக்கில் குவிந்துள்ளதால் அந்நகரமே வவ்வால் மயமாக காட்சியளிக்கிறது. குயின்ஸ்லாந்தில் உள்ள இன்காம் நகரில் நூற்றுக்கணக்கில் வவ்வால்கள் ஒரே நேரத்தில் பறந்து வருகின்றன. மேலும் அங்குள்ள மரங்களிலும் வவ்வால்கள் மிக அதிக எண்ணிக்கையில் தங்கியுள்ளன. ஆஸ்திரேலியாவில்…

ஆஸ்திரேலியாவில் கூட்டத்துக்குள் கார் புகுந்து சிறுவர், சிறுமிகள் 4 பேர் பலி!

ஆஸ்திரேலியாவில் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகர் சிட்னியில் உள்ள ஒரு வீதியில் சாலையோர நடைபாதை மீது சிறுவர், சிறுமிகள் 7 பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக கடைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த சாலையில் அதிவேகத்தில் வந்த…

ஆஸ்திரேலியாவில் பற்றி எரியும் புதர் தீ எதிரொலி!

புதர்த் தீ பற்றி எரிந்துவரும் நிலையில், ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் விமான நிலையம் மூடப்பட்டது. கடந்த சில வாரங்களாக எரிந்துவரும் தீயால் கான்பெராவில் வெப்ப நிலை அதிகரித்துக் காணப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு  விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பயணிகளின் நலன் கருதியும், தீயணைப்பு…

30 ஆண்டுகளில் கோலா கரடிகளின் இனம் அழிந்து போகும் என எச்சரிக்கை!

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயின் விளைவாக 30 ஆண்டுகளில் கோலா கரடிகள் முற்றிலும் அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ பற்றியெரிந்து வருகிறது. அப்பகுதியில் மட்டுமே காணப்படும்…

புதர்தீக்கு எதிராக போராடும் தீயணைப்பு வீரர்களுக்கு நிதி திரட்டுவதற்காக பிரம்மாண்ட பீட்சா!

ஆஸ்திரேலியாவில் புதர்த்தீக்கு எதிராக போராடும் தீயணைப்பு வீரர்களுக்கு நிதி திரட்டுவதற்காக 100 மீட்டர் நீளமுள்ள பீட்சா சமைத்து உணவகம் ஒன்று அசத்தியுள்ளது. சிட்னி நகரத்தில் அமைந்துள்ள பெல்லெக்ரினி (Pellegrini) என்ற இத்தாலியன் உணவகத்தில் இந்த நீண்ட பீட்சாவை 50 ஊழியர்கள் 5…