country  Video News

ஜப்பான் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் பட்டம் வென்றார்!

ஜப்பான் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் கீ நிசிகோரியை வீழ்த்தி ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் பட்டம் வென்றுள்ளார். ஜப்பான் ஓப்பன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டம் டோக்கியோவில் நடைபெற்றது. இதில் ஜப்பான் வீரர் கீ நிசிகோரியும் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ்…

ஆஸ்திரேலியாவில் பற்றி எரியும் புதர் தீ எதிரொலி!

புதர்த் தீ பற்றி எரிந்துவரும் நிலையில், ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் விமான நிலையம் மூடப்பட்டது. கடந்த சில வாரங்களாக எரிந்துவரும் தீயால் கான்பெராவில் வெப்ப நிலை அதிகரித்துக் காணப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு  விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பயணிகளின் நலன் கருதியும், தீயணைப்பு…

பாலைவனத்தில் மணலுக்குள் புதைந்தது வரும் கிராமம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு கிராமம் மணலுக்குள் புதையுண்டு வரும் வீடியோ வெளியாகி உள்ளது. துபாயில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் பாலைவனத்தில் உள்ளது அல் மதாம் என்ற கிராமம் கட்டமைக்கப்பட்டிருந்தது. இங்கு வணிக வளாகம், மருத்துவமனை மற்றும் பள்ளிவாசல்…

அமெரிக்க கடற்கரை பகுதியில் நீந்தி செல்லும் க்ரே நிற திமிங்கலங்கள்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண கடற்கரையோர பகுதியில் கிரே நிற திமிங்கலங்கள் நீந்தி செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆண்டுதோறும் நவம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டத்தில், பல்வேறு பகுதிகளில் இருந்தும் மெக்சிகோவின் பாஜா கலிபோர்னியா (Baja California, Mexico) கடற்பகுதிக்கு திமிங்கலங்கள்…

30 ஆண்டுகளில் கோலா கரடிகளின் இனம் அழிந்து போகும் என எச்சரிக்கை!

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயின் விளைவாக 30 ஆண்டுகளில் கோலா கரடிகள் முற்றிலும் அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ பற்றியெரிந்து வருகிறது. அப்பகுதியில் மட்டுமே காணப்படும்…

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்கும் அதிபர் டிரம்ப்!

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற உள்ள கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்க இருப்பதாக அதிபர் டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஆண்டுதோறும் கருக்கலைப்புக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் இந்த பேரணி, தொடர்ந்து 47வது ஆண்டாக வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்கும்…

புதர்தீக்கு எதிராக போராடும் தீயணைப்பு வீரர்களுக்கு நிதி திரட்டுவதற்காக பிரம்மாண்ட பீட்சா!

ஆஸ்திரேலியாவில் புதர்த்தீக்கு எதிராக போராடும் தீயணைப்பு வீரர்களுக்கு நிதி திரட்டுவதற்காக 100 மீட்டர் நீளமுள்ள பீட்சா சமைத்து உணவகம் ஒன்று அசத்தியுள்ளது. சிட்னி நகரத்தில் அமைந்துள்ள பெல்லெக்ரினி (Pellegrini) என்ற இத்தாலியன் உணவகத்தில் இந்த நீண்ட பீட்சாவை 50 ஊழியர்கள் 5…

நியூஸிலாந்து வீரர்கள் அருமையானவர்கள், பழி வாங்க முடியாது: விராட் கோலி!

இந்திய அணி நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. டி20 தொடர் ஆக்லாந்தில் நாளை தொடங்குகிறது.  இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது: உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதியில் தோற்கடித்ததற்காக…

உணவில் ஊட்டச்சத்துக்களின் அளவு 40 சதவீதம் குறைந்துவிட்டது- சத்குரு பேச்சு!

டாவோஸ்:உலக பொருளாதார கூட்டமைப்பு சார்பில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ் நகரில் 50-ம் ஆண்டு பொருளாதார உச்சிமாநாடு ஜனவரி 20-ம் தேதி தொடங்கியது.  இம்மாநாட்டின் ஒரு பகுதியாக, ஐ.நா சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு சார்பில்…

கம்போடியாவில் உலகத் திருக்கு மாநாட்டில் திருவள்ளுவா் சிலை!

உலகத் திருக்கு மாநாட்டை முன்னிட்டு வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் 60-ஆவது திருவள்ளுவா் சிலை கம்போடியாவில் நிறுவப்படவுள்ளது. கம்போடியா நாட்டில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை உலகத் திருக்கு மாநாடு நடைபெறவுள்ளது. இதில் உலகெங்கிலும்…