cm  Video News

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வருக்கு ரத்தத்தால் கோரிக்கை மனு அளித்துள்ள விவசாயிகள்!

தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசுக்கு ஓ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தா நிறுவனங்கள் அனுமதி கோரியுள்ளன. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், விவசாயம் பாதிப்படையும் என அரியலூர் மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.  இதனை வலியுறுத்தும் வகையில் தமிழக முதலமைச்சருக்கு…

மம்தா பானர்ஜியை விமர்சித்து மீம்ஸ் வெளியிட்ட பாஜக நிர்வாகி பிரியங்கா சர்மாவுக்கு ஜாமீன் – உச்சநீதிமன்றம் மன்னிப்பு கேட்க உத்தரவு

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!