cinema  Video News

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியம் – தளபதி மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண பொருட்கள்!!

கள்ளக்குறிச்சி, அரசு பிறப்பித்த 144 தடை உத்தரவினால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில்… தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க, எங்கள் வழிகாட்டி திரு.புஸ்ஸி.N.ஆனந்த்Ex.MLA., அவர்களின் வழிகாட்டுதலின் படி, கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் எங்கள் பாசமிகு அண்ணன் திரு.R.பரணிபாலாஜி அவர்கள் அறிவுறுதலின் படி,…

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்றம் தொகுதியில் உள்ள ஜேஜே நகரில் நரிக்குறவர் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கப்பட்டது!!

விழுப்புரம், தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க அகில இந்திய விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் புஸ்ஸி.N.ஆனந்த் Ex.MLA அண்ணன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் TGR.பரணி பாலாஜி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்றம்…

மதுரையில் காவல்துறையுடன் சேர்ந்து நடிகர் சசிகுமார் மக்களுக்கு அறிவுரை !

மதுரையில்கொரனா தடுப்புக்காக வாலண்டியராக பணியாற்றி உள்ளார் நடிகர் சசிகுமார். நடமாடும் மக்களிடம் நமக்கு வீட்டில் இருக்க கஷ்டமா இருக்கும் நமக்காக காவல்துறையினர் வீட்டை பிரிஞ்சு கஷ்டப்படுறாங்க நாமதான் ஒத்துழைக்கணும் என வாகன ஓட்டிகளிடம் பேசி இருக்கிறார் நடிகர் சசிகுமார். அவசியதேவைக்கு மட்டும்…

தியா படத்தை ரீமேக் செய்ய கடும் போட்டி !

கே.எஸ். அசோகா இயக்கத்தில் கன்னடத்தில் வெளியான படம் தியா. இளம் நடிகர் நடிகைகள் நடித்திருந்தால் இப்படத்திற்கு ஆரம்பத்தில் வரவேற்பில்லை, பின்னர் நாளடைவில் தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்கிகளாக ஓடின. இப்படம் மணிரத்னத்தின் மௌன ராகம் படம் போல இருந்தாலும், நடிகர்களின் எதார்த்தமான நடிப்பு…

நடிக்க அழைத்த ரஜினி மகள் மறுப்பு தெரிவித்த மணிரத்னம் – காரணம் இதுதானாம் !

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். இவர் தளபதி, நாயகன், ரோஜா, அலைபாயுதே என காலம் தாண்டி பேசும் பல காவியங்களை கொடுத்துள்ளார். மணிரத்னத்தின் படங்களை பார்த்தும் அவரது படங்களால் ஈர்க்கப்பட்டும் சினிமா துறைக்கு வந்தவர்கள் ஏராளம். தமிழ் சினிமாவில்…

புதிய படத்தின் தலைப்பு, அறிவிப்பு டீசரை வெளியிட்டார் விஷ்ணு விஷால் !

தன்னுடைய அடுத்த படத்துக்கான அறிவிப்பை வெளியிடுவது குறித்து ரசிகர்களிடம் ஆலோசனை கேட்டு அதன்படி புதிய பட அறிவிப்பு டீசரை வெளியிட்டுள்ளார் விஷ்ணு விஷால். 2009-ல் வெண்ணிலா கபடி குழு படம் மூலமாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் விஷ்ணு விஷால். 2018-ல் சிலுக்குவார்பட்டி…

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஷாருக்கான் உதவி !

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை செய்ய உள்ளதாக நடிகர் ஷாருக்கான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு நிதி உதவி அளிக்கப்படும். தானும், தனது மனைவியான கவுரிகான்…

தினந்தோறும் 5 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் பிரபல நடிகை !

கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நகரி மற்றும் புத்தூர் நகர சபைகளில் பணியாற்றும் ஊழியர்கள், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் மதிய உணவு என்பது பிரச்சினையாகவே உள்ளது. ஒரு ஆண்டுக்கும் மேலாக…

கமல்ஹாசன் தனிமைப்படுத்தப்பட்டாரா?

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக அவரது வீட்டு வாசலில் சென்னை மாநகராட்சி அறிவித்தாக நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.  இந்த தகவல் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி சர்ச்சை எழுந்துள்ளதை தொடர்ந்து அவரது வீட்டில்…

கொரோனா பீதியால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட பிரபாஸ் !

‘பிரபாஸ் 20’ படத்தின் படப்பிடிப்புக்காக ஜார்ஜியா நாட்டுக்குச் சென்று வந்தது படக்குழு. ராதா கிருஷ்ணா இயக்கி வரும் இந்தப் படத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். யு.வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜார்ஜியா படப்பிடிப்பு முடிந்து இந்தியா…