cine_fest  Video News

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வழக்கில் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு ஜூன் 23-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதேநேரம், வாக்காளர் பட்டியல் முறையாக தயாரிக்கவில்லை என்று உறுப்பினர்கள் சிலர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த தேர்தலை நிறுத்தி வைத்து மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து…

ரஜினி படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடி இவரா!

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 168 படத்தில், ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி என பலரும் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்க, மீனா அவரது மனைவியாக…

சைக்கோ படம் பார்த்தால் அவர்கள் பயப்படுவார்கள் – மிஷ்கின்!

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘சைக்கே’. இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தின் தலைப்பே சொல்லிவிடும் இது எப்படிப்பட்ட படம் என்று. டீசர், டிரைலர்களும் அதையே உணர்த்துகிறது. இப்படம் பற்றி மிஷ்கின் கூறுகையில்,…

மாஸ்டர் எபெக்டில் மாளவிகா மோகனன்வைரலாகும் புகைப்படங்கள்!

கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்தார். தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி…

சரித்திர படத்தில் போர்வீரனாக அர்ஜுன்!

16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்கார் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்கார் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்ற படம் தயாராகிறது. இதில் குஞ்சலி மரைக்கார்…

எடையைக் குறைத்ததால் ஹிந்திப் பட வாய்ப்பை இழந்த கீர்த்தி சுரேஷ்!

அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக மைதான் என்கிற ஹிந்திப் படத்தில் நடிக்க இருந்தார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் அப்படத்தில் கீர்த்தி சுரேஷுக்குப் பதிலாக ப்ரியா மணி தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்து பட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஒருநாள் மைதான் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்…

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகி வரும் படம்!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகி வரும் படம்” பாம்பாட்டம். “காக்க காக்க’, “திருட்டுப்பயலே’, “நான் அவனில்லை’ உள்ளிட்ட படங்களில் நடித்த ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். தொடர்ந்து ஆக்ஷன், சென்டிமெண்ட் படங்களில் நடித்து வந்த ஜீவன்…

ஒரே நாளில் வெளியாகும் சந்தானத்தின் இரு படங்கள்!

ஒரே நாளில் ஒரு கதாநாயகனின் இரு படங்கள் வெளியாவது அதிசயமாகவே நடக்கும். ஆனால் வரும் ஜனவரி 31 அன்று சந்தானம் கதாநாயகனாக நடித்த இரு படங்கள் வெளிவரவுள்ளன.  சந்தானம் நடிப்பில் உருவாகி நீண்ட நாளாக வெளியீட்டுக்குக் காத்திருக்கும் சர்வர் சுந்தரம் படம்…

கிராமகா எனக்கு நிஜ வாழ்க்கையில் தைரியத்தை கொடுத்தது – அமலாபால்!

அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’.  ஆக்‌ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்க, அருண் கதை எழுதியுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில்…

வரி ஏய்ப்பு புகார் எதிரொலி – ராஷ்மிகா நேரில் ஆஜராக உத்தரவு!

வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக நடிகை ராஷ்மிகா வீட்டில் நடந்த சோதனையைத்தொடர்ந்து விசாரணைக்காக அவரை நேரில் ஆஜராக வருமான வரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தெலுங்கில் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து கர்நாடக மாநிலம்…