cine_chips  Video News

ஹாலிவுட்டுக்கு செல்லும் பார்த்திபன்!

வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர் பார்த்திபன். அவர் நடித்து இயக்கி பெரிய வெற்றி பெற்ற புதிய பாதை படமும் புதுமையான கதையசம்சத்திலேயே வந்தது. பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே, ஹவுஸ்புல், வெற்றிக்கொடி கட்டு, இவன், அழகி, கதை திரைக்கதை…

சம்பாதிக்க ஆசைப்பட்டு நஷ்டமடைந்த அனுஷ்கா!

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் அனுஷ்கா. இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வருகிறார். இடையில் அவர் உடல்எடை கூடிவிட, அதைக் குறைக்கும் முயற்சியில் இருந்தார். இதற்காக அவர் அமெரிக்கா சென்று வந்ததாகவும் கூறப்பட்டது. இந்தநிலையில் அவர் குடும்பத்துடன் கோயில்களுக்குச்…

மீண்டும் இந்தியன்-2 படப்பிடிப்பில் கமல்!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், பாபிசிம்ஹா, ரகுல் பிரீத் சிங், வித்யூத் ஜமால், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் இந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்தனர்….

விக்ரம் படத்தில் இருந்து சர்ச்சை நடிகர் நீக்கம்!

இஷக், கும்பளங்கி நைட்ஸ் உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் இளம் கதாநாயகன் ஷேன் நிகம். இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டானதால், அடுத்ததாக நடிக்க இருந்த வெயில், குர்பானி படங்களுக்கு அதிக சம்பளம் கேட்டுள்ளார். அதற்கு தயாரிப்பாளர் மறுப்பு தெரிவித்ததால்,…

விமர்சனங்களுக்கு பதில் கொடுத்த மிஷ்கின்!

மிஷ்கின் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான சைக்கோ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழ் நாட்டில் மட்டும் அல்லாமல் கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் நல்ல வசூலை குவித்து வருகிறது. உதயநிதியின் படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் சாதனை குவித்து…

தனுஷின் 3-வது ஹிந்திப் படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

ராஞ்ஜானா, ஷமிதாப் ஆகிய படங்களுக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் அடுத்த ஹிந்திப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. Atrangi Re என்கிற ஹிந்திப் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். ஆனந்த் எல். ராய் இயக்கும் இந்தப் படத்தில் அக்‌ஷய் குமார், சாரா அலி…

வாள் மூலம் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் மீது வழக்குப்பதிவு!

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் துனியா விஜய். இவருக்கு கடந்த 20-ந் தேதி பிறந்தநாள் ஆகும். இதையொட்டி, கடந்த 19-ந் தேதி நள்ளிரவில் பெங்களூரு கிரிநகரில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினர், ரசிகர்களுடன் நீண்ட வாள் மூலம் கேக்…

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வழக்கில் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு ஜூன் 23-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதேநேரம், வாக்காளர் பட்டியல் முறையாக தயாரிக்கவில்லை என்று உறுப்பினர்கள் சிலர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த தேர்தலை நிறுத்தி வைத்து மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து…

ரஜினி படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடி இவரா!

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 168 படத்தில், ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி என பலரும் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்க, மீனா அவரது மனைவியாக…

சைக்கோ படம் பார்த்தால் அவர்கள் பயப்படுவார்கள் – மிஷ்கின்!

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘சைக்கே’. இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தின் தலைப்பே சொல்லிவிடும் இது எப்படிப்பட்ட படம் என்று. டீசர், டிரைலர்களும் அதையே உணர்த்துகிறது. இப்படம் பற்றி மிஷ்கின் கூறுகையில்,…