cine_chips  Video News

மதுரையில் காவல்துறையுடன் சேர்ந்து நடிகர் சசிகுமார் மக்களுக்கு அறிவுரை !

மதுரையில்கொரனா தடுப்புக்காக வாலண்டியராக பணியாற்றி உள்ளார் நடிகர் சசிகுமார். நடமாடும் மக்களிடம் நமக்கு வீட்டில் இருக்க கஷ்டமா இருக்கும் நமக்காக காவல்துறையினர் வீட்டை பிரிஞ்சு கஷ்டப்படுறாங்க நாமதான் ஒத்துழைக்கணும் என வாகன ஓட்டிகளிடம் பேசி இருக்கிறார் நடிகர் சசிகுமார். அவசியதேவைக்கு மட்டும்…

நடிக்க அழைத்த ரஜினி மகள் மறுப்பு தெரிவித்த மணிரத்னம் – காரணம் இதுதானாம் !

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். இவர் தளபதி, நாயகன், ரோஜா, அலைபாயுதே என காலம் தாண்டி பேசும் பல காவியங்களை கொடுத்துள்ளார். மணிரத்னத்தின் படங்களை பார்த்தும் அவரது படங்களால் ஈர்க்கப்பட்டும் சினிமா துறைக்கு வந்தவர்கள் ஏராளம். தமிழ் சினிமாவில்…

புதிய படத்தின் தலைப்பு, அறிவிப்பு டீசரை வெளியிட்டார் விஷ்ணு விஷால் !

தன்னுடைய அடுத்த படத்துக்கான அறிவிப்பை வெளியிடுவது குறித்து ரசிகர்களிடம் ஆலோசனை கேட்டு அதன்படி புதிய பட அறிவிப்பு டீசரை வெளியிட்டுள்ளார் விஷ்ணு விஷால். 2009-ல் வெண்ணிலா கபடி குழு படம் மூலமாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் விஷ்ணு விஷால். 2018-ல் சிலுக்குவார்பட்டி…

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஷாருக்கான் உதவி !

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை செய்ய உள்ளதாக நடிகர் ஷாருக்கான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு நிதி உதவி அளிக்கப்படும். தானும், தனது மனைவியான கவுரிகான்…

தினந்தோறும் 5 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் பிரபல நடிகை !

கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நகரி மற்றும் புத்தூர் நகர சபைகளில் பணியாற்றும் ஊழியர்கள், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் மதிய உணவு என்பது பிரச்சினையாகவே உள்ளது. ஒரு ஆண்டுக்கும் மேலாக…

கொரோனா பீதியால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட பிரபாஸ் !

‘பிரபாஸ் 20’ படத்தின் படப்பிடிப்புக்காக ஜார்ஜியா நாட்டுக்குச் சென்று வந்தது படக்குழு. ராதா கிருஷ்ணா இயக்கி வரும் இந்தப் படத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். யு.வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜார்ஜியா படப்பிடிப்பு முடிந்து இந்தியா…

வெற்றிமாறன் படத்தில் ஆண்ட்ரியா !

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் வெற்றிமாறன், படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான காக்கா முட்டை மற்றும் விசாரணை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதோடு, பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்தது. இவர் தயாரிப்பில் கடந்த…

உயரும் எண்ணிக்கை: கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 116 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 6,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 100 பேருக்கு மேல் இந்த வைரஸின்…

கொரோனா பீதி:ரசிகர்களுடனான சந்திப்பை தவிர்த்த அமிதாப்பச்சன்!

இந்தி நடிகர் அமிதாப்பச்சன் 1969-ல் ‘சாட்ஹிந்துஸ்தானி’ படத்தில் அறிமுகமாகி சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். 50 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் 190 படங்களுக்கு மேல் நடித்து உலக ரசிகர்களை தன்பால் இழுத்து வைத்துள்ளார். இந்தி நடிகை ஜெயபாரதியை திருமணம் செய்து கொண்டார்….

அடுத்த படம் குறித்த தகவலை வெளியிட்ட -செல்வராகவன் !

தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் செல்வராகவன். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என்று வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களை கொடுத்தார். சூர்யாவை வைத்து இயக்கிய என்.ஜி.கே. படம்…