highcourt  Video News

அனுமதியின்றி திரைப்படங்களை வீடியோ பதிவுசெய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை!

சட்டவிரோதமாக திரைப்படங்களை வீடியோ பதிவு செய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகைசெய்யும் சட்டத்திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த மாதம் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ பைரசி குறித்து திரைப்படத்துறையினர்…

சமூகவலைதளத்தில் ஆபாச கருத்துகளை பதிவிடுவோர் மீது நடவடிக்கை!

சமூக வலைதளங்களில் ஆபாசமாக கருத்துக்களை பதிவு செய்பவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கும்படியும், அத்தகைய கருத்து வெளியிட்டவர்களின்  பட்டியலை தாக்கல் செய்யும் படியும் சைபர் கிரைம் போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக கருத்துகளை பதிவிட்ட…

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட 144 மனுக்கள்!!

டெல்லி, குடியுரிமை சட்டத்திற்கு எதிரான 144 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடத்தபடுகிறது.பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்க தேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு அகதிகளாக வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை…

பேரறிவாளன் வழக்கு தொடர்பான நடவடிக்கை குறித்த அறிக்கையை 2 வாரத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

 பேரறிவாளன் வழக்கு தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனையை நிறுத்த கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கில் நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வு ஆணை பிறப்பித்துள்ளது. முன்னாள்…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: 18-ஆம் கட்ட விசாரணை இன்று தொடங்கியது!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஒரு நபர் ஆணையம் 18-வது கட்ட விசாரணையை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் 25 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த…

குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்தது சட்ட விரோதம் 500 கோடி நஷ்டஈடு கேட்டு இளைஞர் மனு!!

சென்னை, சென்னை சவுகார்பேட்டை, மின்ட் தெருவை சேர்ந்த ககன் போத்ரா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவில், எனது தந்தை  முகுந்த் சந்த் போத்ரா பிரபல சினிமா பைனான்சியர் மற்றும் வைர மதிப்பீட்டாளர். சினிமா தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட  திரைத்துறையினர்,…

மாணவி நிர்பயாவை கற்பழித்து கொன்ற குற்றவாளிகள் 4 பேருக்கு 22-ந் தேதி தூக்கு தண்டனை டெல்லி கோர்ட்டு உத்தரவு!!

புதுடெல்லி,  இந்தியாவையே உலுக்கிய இந்த கற்பழிப்பு சம்பவம் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி இரவு ஓடும் பஸ்சில் நடைபெற்றது.டெல்லியில் 23 வயதான துணை மருத்துவ மாணவி ஒருவர் அன்று இரவு சினிமா பார்த்துவிட்டு இருப்பிடத்துக்கு திரும்புவதற்காக தனது நண்பருடன்…

“சிறுமி பாலியல் வன்கொடுமை” குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை!

கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி பன்னிமடை பகுதியில் 7 வயது சிறுமி காணாமல் போனார். 2 நாட்களுக்குப்…

வாக்குப்பெட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும்- ஐகோர்ட்டில் தி.மு.க. வழக்கு!

சென்னை: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்றும், 30-ந்தேதியும் என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.  இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் ஜனவரி 2-ந்தேதி எண்ணப்பட உள்ளன. இந்நிலையில் தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த…

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிப்பு!

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. மத்திய சட்டஅமைச்சகத்தின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்யுமாறு மத்திய சட்டஅமைச்சகம் கடிதம் அனுப்பி இருந்தது…