Chennai  Video News

மகனின் உடல்நிலையை சரிசெய்ய இயலாமல் மருத்துவத்திற்காக உதவி கரம் கேட்டு காத்திருக்கும் தந்தை !

எனது நண்பர் முகமது அசார்தீன் வயது 26, 2006 முதல் கல்லீரல் சிரோசிஸ் தொடர்பான வில்சனின் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இப்போது அவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டும் ஆனால் அதற்கான…

சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு கொரோனாவோடு வந்த 7 பேரால் பரபரப்பு-போலீசார் வழக்குப்பதிவு !

சென்னையில் இருந்து நாகப்பட்டினம் வந்த தகவலை மறைத்த 9 பேர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது சீர்காழி அருகே சென்னையிலிருந்து வந்த தகவலை மறைத்த 9 பேர் மீது புதுப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.சென்னை…

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் முழு ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த வேண்டும்: தலைமை செயலாளர் உத்தரவு!

காஞ்சிபுரம்சென்னைசெங்கல்பட்டுபிரதம செயலாளர்திருவள்ளூர் சென்னை: சென்னை உள்பட 4மாவட்டங்களில் முழு ஊரடங்கை கடுமையாகவும் அமல்படுத்த தலைமைச் செயலாளர் ஆணையிட்டுள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த மாவட்டங்களில்…

இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்தாத சென்னை ஐ.ஐ.டி.இயக்குநர் பாஸ்கர ராமமூர்த்தி மீது சட்டப்படி வழக்கு தொடுக்கப்படும்!

இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்தாத சென்னை ஐ.ஐ.டி.இயக்குநர் பாஸ்கர ராமமூர்த்தி மீது சட்டப்படி வழக்கு தொடுக்கப்படும் அகில இந்திய தலித் ஆக்சன் கமிட்டி . தஞ்சாவூர் இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்தாத சென்னை ஐ.ஐ.டி.இயக்குநர் பாஸ்கர ராமமூர்த்தி மீது சட்டப்படி வழக்கு தொடர இருப்பதாக…

ஊரடங்கு உத்தரவு மீறல்- தமிழகத்தில் 2,60,566 பேர் கைதாகி விடுதலை !

சென்னை:கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த உத்தரவை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை  எடுத்து வருகிறார்கள். அவர்கள் சென்ற வாகனங்கள் பறிமுதல்…

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு- சென்னையில் காற்று மாசு, குப்பைகளின் அளவு குறைந்தது !

சென்னை:கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், சுற்றுலாத்தலங்கள், கோவில்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. ஊரடங்கு…

சென்னையில் கியாஸ் சிலிண்டர்கள் பதிவு செய்ய கட்டுப்பாடு !

சென்னை:ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது முதல் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனால் வீடுகளில் சமையல், உணவு பண்டங்கள் தயாரிப்பு என்று சமையல் வேலை அதிகமாகவே நடக்கிறது. இதனால் கேஸ் சிலிண்டர்கள் அதிக அளவில் செலவளிவதாக கூறப்படுகிறது. முன்பு கேஸ் சிலிண்டர்கள் எப்போது…

சென்னையில் முகக் கவசம் அணியாமல் வந்தால் வாகனம் பறிமுதல் !

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் முகக் கவசம் அணியாமல் வெளியே வருவோா் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அவா்களது வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையா் கோ. பிரகாஷ் எச்சரித்துள்ளாா். சென்னையில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…

சென்னையில் 43 இடங்களில் பாதுகாப்பு வளையங்கள்-மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் !

சென்னையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக 43 இடங்களில் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்தார். இன்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ‘கரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் 43 இடங்களில் பாதுகாப்பு வளையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த 43…

கொரோனா வைரஸ் பேரழிவை தடுக்க தனித்து இருக்க வேண்டும் – தமிழக மக்களுக்கு, தலைமை நீதிபதி வேண்டுகோள் !

கொரோனா வைரசின் அபாயம், அதை பரவாமல் தடுக்க நாம் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி ஏற்கனவே 2 கடிதங்களை பொதுமக்களுக்கும், வக்கீல்களுக்கும் எழுதியுள்ளார். இந்த நிலையில், 3-வது கடிதமாக நேற்று ஒரு கடிதம்…