Canada  Video News

ஆந்திராவில் புதிய திருப்பதி வேங்கடேசப் பெருமாள் திருக்கோயில்!

ஆந்திர மாநிலம் புதிய தலைநகரம் அமராவதியில் பெரும் பொருள்செலவில் உருவாகி வருகிறது திருப்பதி வேங்கடேசப் பெருமாள் திருக்கோயில். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் நாட்டின் முக்கிய நகரங்களில் வேங்கடேசப் பெருமாள் திருக்கோயில்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஆந்திராவின் இந்தப் புதிய நகரில் புதிய…