buisness  Video News

தீபாவளி சிறப்பு பஸ்கள் – நாளை முன்பதிவு தொடக்கம்..

தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. எனவே தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்பவர்கள் அக்டோபர் 25-ந்தேதி சென்றுவிடுவார்கள். தீபாவளி பண்டிகைக்காக தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு முடிந்துவிட்டது. மேலும் தேவைக்கு ஏற்ப சிறப்பு ரெயில்களை…

சென்னையில் 102 டிகிரியை தாண்டியது வெயில் ‘ஏசி’ பஸ்கள் மீண்டும் ஓடுமா? ‘எம்டிசி’ நிர்வாகத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள்.

சென்னை: சென்னையில் 102 டிகிரியை வெயில் தாண்டிவிட்ட நிலையில், மீண்டும் ‘ஏசி’ பஸ்களை இயக்க ‘எம்டிசி’ நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் எழுந்துள்ளது. சென்னையில் கடந்த, 2008ம் ஆண்டின் இறுதியில் 30 ஏசி பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு…

சிமெண்ட் விலை ஒரு மூட்டைக்கு ரூ.100 வரை அதிகரிப்பு: விலையைக் குறைக்க கட்டுநர்கள் சங்கம் வலியுறுத்தல்

சிமெண்ட் விலை மூட்டை ஒன்றுக்கு ரூ.100 வரை அதிகரித்துள்ளதால் கட்டுமானத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சிமெண்ட்டை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் கொண்டுவந்து விலையைக் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கட்டுநர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அச்சங்கத்தின்…

சுந்தர் பிச்சைக்கு பணியாளர்களின் ஆதரவு சரிவு

ஒவ்வொரு ஆண்டும் கூகுள் நிறுவனம் அதன் ஊழியர்களிடம், நிர்வாகத்தின் மீதான நம்பிக்கை; நிறுவன வளர்ச்சி; ஊழியர்கள் நலன் குறித்து ஒரு ஆய்வு நடத்தும். 2017ம் ஆண்டு முடிவில் நடத்தப்பட்ட ஆய்வில், சுந்தர் பிச்சை மீதும், அவரது நிர்வாகத்தின் மீதும் 92% நம்பிக்கை இருந்தது….

ஆரோக்யா பால் விலை நாளை முதல் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்வு.

தமிழ்நாடு முழுவதும் ஆவின் பாலுக்கு அடுத்தப்படியாக அதிக அளவில் விற்பனையாவது ஆரோக்யா பால் ஆகும். இப்போது இதன் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் மற்ற பால் பாக்கெட் விலையும் விரைவில் உயர்ந்து விடும்.இதுபற்றி தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க…

ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய வாய்ப்பு உள்ளது: விசாரணை ஆணைய தலைவர் அறிவிப்பு .

கடந்த 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்தது. அப்போது வன்முறை ஏற்பட்டதில் மாணவர்கள் மீது தாக்குதல், காருக்கு தீ வைத்தது போன்றவை நடந்தது. இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில்…

பல்லாவரம் மீன் மார்க்கெட்டிற்கு சீல் வைத்த ராணுவத்தினர்!

பல்லாவரம் பகுதியில் உள்ள ராணுவ இடத்தில் செயல்பட்டு வந்த மீன் மார்க்கெட் ஒப்பந்த காலம் முடிந்தும் செயல்பட்டு வந்ததால் ராணுவத்தினர் சீல் வைக்க வந்தனர். இருதரப்பினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ராணுவத்தினர் மற்றும் காவலர்கள் குவிக்கப்பட்டு அந்த மீன் மார்க்கெட்டிற்கு சீல் வைக்கப்பட்டது.

வெனிசுலா நாட்டில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் மீதான தடையை தளர்த்த அமெரிக்கா புதிய நிபந்தனை

எண்ணெய் வளம் மிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில், கடந்த மே மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. பிரதான எதிர்க்கட்சியால் புறக்கணிக்கப்பட்ட இந்த தேர்தலில், அதிபர் நிகோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், இம்மாதத் தொடக்கத்தில்…