breakingnews  Video News

இரண்டு மாத சம்பள பாக்கி கேட்டு புதுக்கோட்டைநகராட்சி அலுவலகம் முன்பாக ஊழியர்கள் தர்ணா!

புதுக்கோட்டை நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது இரண்டு மாத சம்பள பாக்கி கேட்டு நகராட்சி அலுவலகம் முன்பாக இன்று காலை முதல் தர்ணா போராட்டத்தை துவக்கி உள்ளனர்புதுக்கோட்டை நகராட்சி ஆணையராக ஜஹாங்கிர் பாஷா நியமிக்கப்பட்டு கடந்த நான்கு மாதங்களாக செயல்பட்டு…

புதுக்கோட்டை மாவட்டம் நாகுடியில் லஞ்சம் வாங்கிய உதவிப் பொறியாளர் கைது செய்யப்பட்டார்!

புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி அருகே அத்தாணி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். விவசாயியான இவரது வீட்டுக்கு அருகே கல்லணைக் கால்வாய் செல்கிறது. இந்நிலையில், தனது வீட்டுக்கு மின்வாரியத்திடம் இருந்து மின் இணைப்பு பெறுவதற்காக நாகுடி பிரிவு கல்லணைக் கால்வாய் உதவிப் பொறியாளர் தென்னரசிடம்…

ஆலங்குடி அருகே இளைஞரின் பாக்கெட்டிலிருந்து வெங்காய வெடி தவறிவிழுந்து வெடித்தது!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே இச்சடி என்ற இடத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் தண்ணீர் குடிக்க சென்ற இளைஞரின் பாக்கெட்டிலிருந்து வெங்காய வெடி தவறிவிழுந்து வெடித்தது. இதனால் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பலத்த சத்தத்துடன் வெடி வெடித்ததால் அங்கிருந்தவர்கள் அலறி…

புதுக்கோட்டை அருகே திமுக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 10 பேர் கைது!

புதுக்கோட்டை: மாத்தூரில் திமுக பிரமுகர் பாலச்சந்தர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்.24-ல் திமுக பிரமுகர் பாலச்சந்தர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் அதிமுகவை சேர்ந்த பலமுத்து, முருகானந்தம் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர் #MrChe #மிஸ்டர்சே…

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கீழாத்தூரில் குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்!!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கீழாத்தூரில் குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் கிணறு மோட்டார்கள் பழுதாகி இரண்டு மாதங்களுக்கு மேலாகி சீரமைக்க படவில்லை என்றும் காவேரி கூட்டு குடிநீர் மிகவும் மாசுப்பட்டு வருவதாகவும் உடனடியாக தூய்மையான குடிநீர்…

கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக முக கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை முற்றிலும் தடுக்கும் முயற்சியில் 26.10.2020 ஆம் தேதி நேற்று புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக.பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி ஆலங்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.முத்துராஜா அவர்கள், அறந்தாங்கி உட்கோட்ட காவல்…

புதுக்கோட்டை அருகே வெடிமருந்து குடோனில் வெடி விபத்து போலீஸ் தீவிர விசாரணை!!!

புதுக்கோட்டை மாவட்டம் கீழாநிலைக்கோட்டை ஸ்ரீராம் நகரில் வான பட்டறையில் நேற்றிரவு விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான வெடிமருந்து குடோனில் வெடி விபத்து ஏற்பட்டு இரவு 10 மணி அளவில் சத்தம் சுற்று வட்டாரம் முழுவதும் அதிரும் வகையில் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து வெடி…

கறம்பக்குடியில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்று முதியவர் மீது மோதியதால் இளைஞர் கைது!!!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கடை வீதியில் லட்சுமணன் என்ற இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்று சைக்கிளில் பொருட்கள் வாங்க வந்த சுப்பையா என்கிற முதியவர் மீது மோதியதால் காயமடைந்த அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று…