bank_exams  Video News

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – பொருளாதாரம் தொடர்ந்து பலவீனமாக உள்ளது!

குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதமாகவே தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த 1-ம் தேதி 2020 – 2021-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட…

குரூப் 2 தேர்வு முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் என்ன..?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளின் நடைமுறை மற்றும் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளன. சார் பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட நேர்காணல் பணியிடங்கள் முதல்நிலைத் தேர்வு, பிரதான தேர்வு மற்றும் நேர்காணல் என மூன்று…

மண்டல ஊரக வங்கித் தேர்வுகளை முதல்முறையாக தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தலாம்

மண்டல ஊரக வங்கித் தேர்வுகளை முதல்முறையாக தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தலாம் – வங்கி ஊழியர் தேர்வு அமைப்பு அறிவித்துள்ளது. ஆங்கிலம், இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த தேர்வு முதல்முறையாக மாநில மொழிகளில் நடத்தப்படுகிறது . எங்களது செய்திகளை உடனுக்குடன்…

இந்தாண்டின் முதல் காலாண்டில் மட்டும் ரூ.31,898 கோடி மோசடி தொடர்பாக 2,480 வழக்குகள் பதிவு

இந்தாண்டின் முதல் காலாண்டில் மட்டும் ரூ.31,898 கோடி மோசடி தொடர்பாக 2,480 வழக்குகள் பதிவு இந்தாண்டின் முதல் காலாண்டில் மட்டும் ரூ.31,898 கோடி மோசடி தொடர்பாக 2,480 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி…

முடிவுக்கு வந்த சுவிஸ் வங்கி ரகசியம்!

முடிவுக்கு வந்த சுவிஸ் வங்கி ரகசியம் கருப்பு பணத்துக்கு எதிராக பிரதமர் மோடியின் அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியர்களின் கணக்கு விவரங்களை இந்திய அரசுக்கு தர ஸ்விட்சர்லாந்து அரசு முடிவு எடுத்துள்ளது. கடந்த 29 மற்றும் 30…

5,575 தேர்வு மையங்களில் இன்று குரூப்4 தேர்வு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. டி.என்.பி.எஸ்.சி நடத்தும் தேர்வுகளில் அதிகம் பேர் விண்ணப்பிக்கும் தேர்வு இதுவாகும். 301 தாலுகா மையங்களில் 5 ஆயிரத்து 575 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன….

வங்கிகள் இணைப்பால் என்னென்ன பயன்கள் ? நிர்மலா சீதாராமன் அதிரடி !

கனரா வங்கி சிண்டிகேட் வங்கிகள் இணைக்கப்படும். ➤பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் வங்கி, யுனைட்டட் வங்கி ஆகிய 3 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படுகின்றன. ➤வங்கிகள் நஷ்டத்தால் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படமாட்டார்கள். இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப்படுவதன் மூலம் 8.08 லட்சம்…

வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டியை 0.35% குறைத்தது ரிசர்வ் வங்கி

வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டியை 0.35% குறைத்தது ரிசர்வ் வங்கி ரிசர்வ் வங்கியின் முடிவால் வீடு, வாகனம், தொழில், தனிநபர் கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்பு. எங்களதுசெய்திகளைஉடனுக்குடன்உங்கள்மொபைலில்வாட்சப்மூலம்தெரிந்துகொள்ளஉடனே +919442879388 என்றஎண்ணிற்குவாட்சப்மெசேஜ்அனுப்புங்கள்..!

இந்த பாரத ஸ்டேட் வங்கி கணக்கு புத்தகம் தருமபுரி பழைய கோட்டர்ஸ் ரங்கா மருந்தகம் பக்கமுள்ள தமிழ் ஸ்டேஸ்னரியில் உள்ளது. தவறவிட்டவர் வந்து வாங்கிக் கொள்ளவும்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிக்கான சிவில் சர்வீஸ் தேர்வு நாடு முழுவதும் 72 நகரங்களில் தொடங்கியது

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!