Ariyalur  Video News

allowfullscreen>

‘முதல்வன் பட ஒருநாள் முதல்வர் போல் மாணவிக்கு ஒரு மணிநேரம் தலைமை ஆசிரியர் பொறுப்பு’!

அரியலூர் மாவட்டம் சிறுவளூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒரு மணி நேரம் தலைமை ஆசிரியராக ஒன்பதாம் வகுப்பு மாணவி சங்கீதாவிற்கு தலைமையாசிரியர் சின்னதுரை பொறுப்பு வழங்கினார். இந்த ஒருமணி நேரத்தில் பள்ளியில் நடைபெறும் செயல்பாடுகள், வருகைப்பதிவு விபரம், வகுப்பறையில் மாணவர்களின் செயல்திறன், பிற…

அரியலூர் மாவட்டத்தில், அதிவேகமாக பறக்கும் லாரிகள்!

அரியலூர் மாவட்டத்தில் வாகன விபத்து ஏற்படுவது தொடர்கதையாகிவருகிறது. காரணம் இங்கு உள்ள சிமெண்ட் ஆலைகளுக்கு சுண்ணாம்புக்கல் ஏற்றிச் செல்லும் கனரக லாரிகள், ஆலையிலிருந்து சிமெண்ட் மூட்டை ஏற்றிச்செல்லும் கனரக லாரிகள் என தினசரி பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மாவட்டம்…

தீபாவளிச் சீட்டு மோசடி: கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட 57 போ் கைது!

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூரில் தீபாவளிச் சீட்டு நடத்தி மோசடி செய்தவரிடமிருந்து பணத்தை பெற்றுத்தரக் கோரி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்ட பெண்கள் உள்பட 57 பேரை போலீஸாா் கைது செய்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் நகைக் கடை நடத்தி வந்தவா்…

காஞ்சீபுரம், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர் மேலும் 4 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி!

சென்னை:தமிழகத்தில் தற்போது மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 24 மருத்துவக்கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மொத்தம் 3350 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருக்கின்றன. இந்நிலையில் திருப்பூர், ராமநாதபுரம், நீலகிரி, நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் ஆகிய 9 இடங்களில் புதிய…

அரியலூர் மாவட்டம், தாமரைக்குளம் ஊராட்சியில் பனை விதை இடு விழா நடைபெற்றது..

அரியலூர் மாவட்டம், தாமரைக்குளம் ஊராட்சியில் பனை விதை இடு விழா நடைபெற்றது.. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக காவல்துறை – போக்குவரத்து ஆய்வாளர் ஐயா திரு. #மதிவாணன் அவர்கள் கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்து முதல் பனை விதையை இட்டனர். விழாவிற்கு திரு. #சிவராமசங்கரன் அவர்கள் (வருமான…

அரியலூர் மாவட்டம் – நொண்டி கருப்பன் ஏரியில் மூழ்கி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டம் – நொண்டி கருப்பன் ஏரியில் மூழ்கி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சொக்கநாதபுரம் கிராமத்தில் உள்ள நொண்டி கருப்பன் ஏரியில் குளிக்க சென்ற மாணவர்கள் ஜெகன், ஆணைமுத்து, அன்பரசன் ஆகியோர் நீரில் மூழ்கி…

அரியலூர் மாவட்டம் கீழப்பலூர் அருகே வேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 பேர் பலி

அரியலூர் மாவட்டம் கீழப்பலூர் அருகே வேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்ததில்,  சகோதரர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.  பெரம்பலூர் அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவரான முஜிபுல்லா, துபாயில் தற்போது பணிபுரிந்து வருகிறார்….

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் நாயனைப்பபிரியாள் கிராமத்தில் பெரிய ஏரியில் படர்ந்திருந்த தாமரை கொடிகள் அகற்றம் !

அரியலூர் மாவட்டம் #உடையார்பாளையம் வட்டம்*#நாயனைப்பபிரியாள் கிராமத்தில் பெரிய ஏரியில் படர்ந்திருந்த தாமரை கொடிகளை அங்குள்ள இளைஞர்கள் அகற்றினர். வார வார விடுமுறை நாட்களில் சுத்தப்படுத்தும் பணி நடைபெறுகிறது. எங்களதுசெய்திகளைஉடனுக்குடன்உங்கள்மொபைலில்வாட்சப்மூலம்தெரிந்துகொள்ளஉடனே +917010445319 என்றஎண்ணிற்குவாட்சப்மெசேஜ்அனுப்புங்கள்..!

அரியலூர் மாநில நெடுஞ்சாலை பகுதியில் மரக்கன்றுகளை நட்டு மக்கள் பெருமை !

கல்லங்குறிச்சி – அரியலூர் மாநில நெடுஞ்சாலை பகுதியில் இன்று (30.08.2019) மரக்கன்றுகளை நட்டு மக்கள் பெருமை அடைந்துள்ளனர் . அரியலூர் மாவட்ட நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் சார்பில் மாநில, மாவட்ட இதர சாலைகளில் 5000 மரகன்றுகள் நடும்…

அரியலூர் மாவட்டம் தத்தனூரில் நடைபெற்ற காவலர் தேர்வில் ஆள்மாறாட்டப் புகார் – 3 பேர் கைது..

அரியலூர் மாவட்டம் தத்தனூரில் நடைபெற்ற காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த புகாரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தத்தனூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த தேர்வில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தேவப் பிரகாஷ் என்பவருக்குப் பதிலாக ரகுபதி…