agriculture  Video News

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கரும்புகளோடு வந்து விவசாயிகள் போராட்டம்!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் விளைந்திருக்கக் கூடிய கரும்புகளை அறிஞர் அண்ணா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் கரும்புகளோடு வந்து முற்றுகையிட்டதால் பரபரப்பு. புதுக்கோட்டை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக கரும்பு விவசாயம் பிரதானமாக…

வானிலை முன்னறிவிப்பு புதுக்கோட்டை மாவட்டம் (அக்டோபர் 07-10-2020 முதல் 11-10-2020)!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அக்டோபர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு!!! தோட்டக்கலை குறித்த ஆலோசனை!!! #MrChe #மிஸ்டர்சே புதுக்கோட்டை மாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள Whatsapp Link– https://chat.whatsapp.com/K1dDDYF3htp6FzYaLaRKNs Facebook Link – https://www.facebook.com/groups/PudukaiNews/ Twitter…

ராஜஸ்தானில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உணவு வழங்க ரூ.50 லட்சம் செலவிட்ட விவசாயி!

ராஜஸ்தானில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 8,500 ஏழை குடும்பத்தினருக்கு உணவுப்பொருட்கள் வழங்குவதற்காக, விவசாயி ஒருவர் தான் சேர்த்து வைத்திருந்த ரூ.50 லட்சத்தை செலவிட்டுள்ளார். இதுகுறித்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் உம்மத்நகர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராம் நிவாஸ் மந்தா (39) கூறியதாவது:…

3 மணி வரை காய்கறி கடைகள் செயல்பட அனுமதி!

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்சிகளில் இன்று மட்டும் பிற்பகல் 3 மணி வரை கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டும் என்று முதல்வர்…

ஊரடங்கு நீட்டிப்பு: விவசாயம், தோட்டத்தொழிலுக்கு அனுமதி !

புதுதில்லி: ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத்தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. தேசிய ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். அதே நேரத்தில் கரோனா நோய்த்தொற்று…

போக்குவரத்து முடக்கத்தால் தினமும் வீணாகும் ஒரு லட்சம் வாழைத் தாா்கள்!

ஊரடங்கு உத்தரவு காரணமாகப் போக்குவரத்து முடங்கியுள்ளதால் நாள்தோறும் ஒரு லட்சம் வாழைத் தாா்கள் வீணாகி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா். ஈரோடு மாவட்டத்தில் நாள்தோறும் ஒரு லட்சம் வாழைத் தாா்கள் வெட்டப்படும். அவை தற்போது, 10 ஆயிரம் தாா்களாக குறைந்துள்ளன. மேலும்,…

காய்கறி, மளிகை பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை – அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை !

கயத்தாறு:கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், தூத்துக் குடி மாவட்டம் கயத்தாறு பஸ் நிலைய வளாகம் நேற்று வாரச்சந்தையாக செயல்பட்டது. இதனை அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கயத்தாறு நகர பஞ்சாயத்து அலுவலகத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு…

நாகர்கோவிலில் அனுமதியின்றி வைத்த ஜெயலலிதா சிலை அகற்றப்பட்டது!

நாகர்கோவிலில் அனுமதியின்றி வைக்கப்பட்ட ஜெயலலிதா சிலை அகற்றப்பட்டது. இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாகர்கோவில் வடசேரி பரதர் தெருவில் மார்பளவு எம்.ஜி.ஆர். சிலை உள்ளது. இச்சிலை அருகே நேற்று முன்தினம் இரவு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலை…

தக்காளி விலை வீழ்ச்சி- விவசாயிகள் கவலை!

ஈரோடு: தக்காளி விலை வீழ்ச்சியால் கொடுமுடி, அறச்சலூா் பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி, அறச்சலூா், சிவகிரி, எழுமாத்தூா் பகுதிகளில் நெல் அறுவடைக்குப் பிறகு ஜனவரி மாதத்தில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காளிங்கராயன், கீழ்பவானி பாசனம் மூலம் விளைச்சல்…

டெல்லியில் வடகிழக்கு பகுதியில் வன்முறையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46-ஆக உயர்வு!

டெல்லியில் வடகிழக்கு பகுதியில் வன்முறையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46-ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகவும் மற்றும் ஆதரவாகவும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பகுதியான ஜாப்ராபத்தில் இரு பிரிவினருக்கு இடையே…