accident  Video News

டாக்டர்கள்-நர்சுகள், காவல்துறை-தீயணைப்பு துறையினரும் நாளை முழுநேர பணி!

உலகையே அச்சுறுத்தி வரும் ‘கொரோனா வைரஸ்’ பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக நாளை ‘மக்கள் ஊரடங்கு’ நடத்தி தங்களை தாங்களே தனிமைப்படுத்தும் விதமாக வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக்…

கொடைக்கானலில் பற்றி எரியும் காட்டுத்தீ!

கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைப்பதால் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் இரை மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்புக்குள் புகுந்து வருகின்றன. இதுமட்டுமின்றி வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் கருகி கொண்டிருக்கின்றன. எங்களது…

பாகிஸ்தானில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து – 6 பேர் பலி, 3 பேர் காயம்!!

பாகிஸ்தானில் பலூஸ்சிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.பதிவு: பிப்ரவரி 25,  2020 03:42 AM* பாகிஸ்தானில் பலூஸ்சிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் 6 பேர்…

இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து- விசாரணை அதிகாரி நியமனம்!

இந்தியன்-2 படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை, பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையை அடுத்துள்ள செம்பரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் ‘ஈவிபி’ பிலிம் சிட்டியில், நடிகர் கமல்ஹாசன்…

சேலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்தால் பரபரப்பு !

சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததல் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை தனியார் பேருந்து வந்தது.  அப்போது…

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மையப்பகுதியான வடசேரி மார்க்கெட்டில் நள்ளிரவு 3 கடைகளில் தீ விபத்து!

நாகர்கோவில்:நாகர்கோவில் நகரில் மையப்பகுதியான வடசேரியில் கனகமூலம் சந்தை செயல்பட்டு வருகிறது. மாநகராட்சி பராமரிப்பில் இருந்து வரும் இந்த சந்தையில் 260 கடைகள் உள்ளன. இந்த சந்தைக்கு தினமும் ஆயிரக்கணக்கான வியாபாரிகளும், பொது மக்களும் வந்து செல்கின்றனர். நேற்று இரவு வியாபாரிகள் வழக்கம்போல்…

மங்களூரு: சிக்கமகளூரு-உடுப்பி மலைப்பாதையில் பாறையில் பஸ் மோதி 9 பேர் பலி !

மங்களூரு, சிக்கமகளூருவில் இருந்து உடுப்பிக்கு மலைப்பாதை செல்கிறது. இந்த மலைப்பாதையின் வழியாக தினமும் சிக்கமகளூருவில் இருந்து உடுப்பி, தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த மலைப்பாதை மிகவும் குறுகியது ஆகும். இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகின்றன….

விழுப்புரம் புறவழிச்சாலை அடுத்தடுத்து வந்த 4 வாகனங்கள் மோதி விபத்து: ஓட்டுநர்கள் மருத்துவமனையில் அனுமதி!

திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து மீது, பின்னால் வந்த மினி லாரி விழுப்புரம் புறவழிச்சாலை பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தில், அந்த மினி லாரி சாலை தடுப்பை கடந்து எதிர்புறம் சாலையில் வந்த…

போபாலில் ரயில்வே நடைமேம்பாலம் இடிந்து விபத்து – 9 பேர் காயம்!

மத்தியப்பிரதேசத்தின் போபாலில் ரயில்வே நடைமேம்பாலம் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டோர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். எங்களதுசெய்திகளைஉடனுக்குடன்உங்கள்மொபைலில்வாட்சப்மூலம்தெரிந்துகொள்ளஉடனே +919487841754 என்றஎண்ணிற்குவாட்சப்மெசேஜ்அனுப்புங்கள்..!

வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ் இணைப்பு!

வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ் இணைப்பு தரும் திட்டம் முதல்கட்டமாக காரைக்கால், நாகை, திருவாரூர், ராமநாதபுரத்தில் வரவுள்ளது. அடுத்தகட்டமாக புதுச்சேரியிலும் வரவுள்ளது என்று கெயில் நிறுவன காவிரி படுகைக்கான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பொதுமேலாளர் ஆறுமுகம் தெரிவித்தார். இது தொடர்பாக புதுச்சேரியில்…