Thanjavur  Video News

ஆற்றில் மூழ்கியவர்களை மீட்பது எப்படி?

ஆற்றில் மூழ்கியவர்களை மீட்பது எப்படி? என்று தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனர். தஞ்சாவூர், சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தையொட்டி தஞ்சை ரெயிலடியில் இருந்து விழிப்புணர்வு ஊர்வலம் நேற்றுகாலை புறப்பட்டது. ஊர்வலத்தை கலெக்டர் அண்ணாதுரை கொடிஅசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள்…

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம் : விவசாயிகள் திட்டவட்டம்

திருவாரூர்: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த எந்த ஒரு நிறுவனத்தையும் தமிழகத்தில் காலடி எடுத்து வைக்க விடமாட்டோம் என பல்வேறு அமைப்பினரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் வருகை தந்த ஆளுநர் பன்வாரிலாலிடம் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு விவசாய அமைப்பினர் மனு…

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிரான வழக்கு நாளை ஒத்திவைப்பு

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு அறிக்கை அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் நியூட்ரினோ திட்டத்திற்கு 31.44 ஹெக்டேர் நிலம் வழங்கியுள்ளதாகவும், திட்டத்திற்கான அடிப்படை கட்டமைப்பிற்கு உறுதியாக இருந்ததாகவும் தமிழக…