Thanjavur  Video News

தலித் மக்களின் குல தெய்வ வழிபாட்டை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை கோரி வருவாய் கோட்டாச்சியரிடம் மனு!

தஞ்சாவூர் ஒரத்தநாடு ஒன்றியத்திற்குட்பட்ட பொய்யுண்டார்கோட்டை வடக்கு ஆதிதிராவிடர் மக்களை சேர்ந்த 45 குடும்பத்தினர் பல்லாண்டுகளாக அப்பகுதியில் வசித்து வந்த சூழலில் அவர்களின் முன்னோர்கள் வழி காட்டுதலின்படி, குலதெய்வ வழிபாடான வீரனார், மற்றும் அய்யனார் கோவிலை கட்ட முடிவெடுத்து கோயில் கட்டும் பணிகளை…

தஞ்சை மாவட்டம் தனியார் பட்டா நிலத்தில் மின் கம்பம் நட முயன்ற மின் வாரியத்தை கண்டித்து தீக்குளிக்க முயற்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம் சேர்ந்தவர் ராமநாதன். இவர் தனது பட்டா நிலத்துடன் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் நிலையில் இவரது மனைக்கு பின்புறம் உள்ள நிலத்திற்கு இலவச மின்சாரம் வழங்க இவரது பட்டா நிலத்தில் மின் கம்பங்கள் பொறுத்துவதை…

தஞ்சாவூர் மருத்துவ படிப்பில் OBC பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கிட வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!

தஞ்சாவூர் மருத்துவ படிப்புகளில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கிடவும் பொதுத்துறை தனியார் நிறுவனங்களில் அனைத்து இட ஒதுக்கீட்டினை அமல்படுத்தவும். கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள அனைவருக்கும் வங்கி கணக்கில் ரூ.10,000 வழங்கிட வலியுறுத்தி விடுதலைச்…

வடமாநில பெண் பாலியல் குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி தஞ்சை ரயில் நிலையம் முன்பு மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தஞ்சை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி அருகே கடந்த ஒன்றாம் தேதி மேற்கு வங்கத்தை சேர்ந்த 20 வயது பெண்ணை காரில் இருந்து ஒரு கும்பல் தூக்கி வீசிச் சென்றது. இந்த பெண்ணை மீட்ட அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் தஞ்சை மருத்துவ…

தஞ்சை போக்குவரத்துக்கழக ஊழியரின் நேர்மை!

தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் தம்பதியினர் தவற விட்ட ரூ.3 லட்சத்தை அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் கண்டெடுத்தார். அந்த பணம் போலீசார் முன்னிலையில் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. போக்குவரத்துக்கழக ஊழியரின் நேர்மை பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் என்று வேடிக்கையாக சொல்வார்கள்….

உலக சுற்றுச்சூழல் தினம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மரக்கன்றுகளை நட்டார்!

தஞ்சாவூர் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மன்னர் சரபோசி அரசினர் கலைக் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தலைமையில் நடைபெற்றது.க வின் மிகுதஞ்சை அமைப்பினர். நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் அருங்கானுயிர் அறக்கட்டளை இணைந்து நடத்திய நிகழ்ச்சியில்…

தஞ்சாவூரில் ஆட்டோ தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம்!

ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை விண்ணப்பம் கொடுக்கும் போராட்டம் இன்று 4~6~ 2020 காலை 10 மணிக்கு தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது கடந்த 70 நாட்களாக ஆட்டோ தொழிலாளர்கள் எந்த…

தஞ்சாவூரில், வட மாநில பெண் தொழிலாளியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி பாரதீய ஜனதா அமைப்பு சாரா தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!!

கடந்த பல மாதங்களுக்கு முன்பு தஞ்சை அருகேயுள்ள செங்கிப் பட்டி அருகே மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அந்தோரா என்ற பெண்ணை வீட்டு வேலை என்று கூறி தமிழகத்திற்கு அழைத்து வந்து தஞ்சை மேலவஸ்தா சாவடி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரும்…

குடிமராமத்து பணிகளை ஊழல் முறைகேடு இல்லாமல் செய்ய கோரி தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடிமராமத்து பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ 128.16 கோடி முழுமையாகவும் முறைகேடுகளின்றி பணி செய்ய வலியுறுத்தி இன்று(2~6~20) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் குடிமராமத்து பணி செய்வதற்காக…

தஞ்சாவூர் மாவட்டம் அனைத்திந்திய ஜனநாயக  மாதர் சங்கம்  சார்பில் கோஷமிட்டு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!

தஞ்சாவூர் மாவட்டம் அனைத்திந்திய ஜனநாயக  மாதர் சங்கம்  சார்பில் கோஷமிட்டு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொடரும் வன்முறையை தடுக்க வேண்டும், கொரோனா குறித்து ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தலா 7,500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். அனைவருக்கும் பாரபட்சமின்றி 100…