Thanjavur  Video News

புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மதுக்கடைகளை மூட உத்தரவு

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள  தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. வேதாரண்யம் அருகே கஜா புயல் நேற்று முன்தினம் அதிகாலை கரையை கடந்தது. இந்த புயல் திருவாரூர், தஞ்சை, நாகை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களை…

கஜா புயல் எதிரொலி : தஞ்சை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கஜா புயல் எதிரொலி : தஞ்சை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

14 வயது சிறுமியை 6 மாதமாக கூட்டு பலாத்காரம் செய்த 4 பேர் கைது.

தஞ்சை: திருட்டு பட்டம் கட்டி சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை கொடுத்து நிர்வாணமாக்கிய அவலம் தஞ்சையில் நடந்துள்ளது. திருவையாறைச் சேர்ந்த 14 வயது சிறுமி. இவர் தந்தை ஆற்றில் மணல் அள்ளுவதற்கு செல்லும்போதெல்லாம் சிறுமியை இவர் அழைத்து செல்வது வழக்கம். அப்போது…

தஞ்சையில் நகை வாங்கிக்கொண்டு கள்ளநோட்டுகளை கொடுத்து விட்டு சென்ற மர்ம நபர்

தஞ்சையில் 2 பவுன் நகை வாங்கிக்கொண்டு கத்தை, கத்தையாக கள்ளநோட்டுகளை மர்ம நபர் கொடுத்து விட்டு சென்றார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி வணிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை எல்லையம்மன்கோவில் தெருவில் நகைக்கடை வைத்து இருப்பவர் விஸ்வநாதன். இவர் தினமும் காலை…

மிஸ்டர்.சே நியூஸ் -MrCheNews வழங்கும் இன்றைய மாவட்டச் செய்திகள் – 21.10.2018 | ஞாயிற்றுக்கிழமை

மிஸ்டர்.சே நியூஸ் -MrCheNews |Today News | இன்றைய செய்திகள்| 21.10.2018 வெளிநாட்டு செய்திகள் சிங்கப்பூர் செய்திகள் மலேசியா செய்திகள் ————————————– நாளைய ராசிபலன் ————————————– மாவட்ட செய்திகள் கரூர் மாவட்டச் செய்திகள் – கோயமுத்தூர் மாவட்டச் செய்திகள் – நாகை…

தஞ்சை பெரிய கோயிலின் கோபுரத்தை எப்படி தரிசிக்க வேண்டும்….. ???

மாமன்னர் இராஜராஜ சோழரது அவதாரத்திருநாள் – ஐப்பசி சதயம் சனிக்கிழமை – தஞ்சாவூர் – இன்று 20.10.2018 – காலை 6 மணி முதல்…   தஞ்சை பெரிய கோயிலின் கோபுரத்தை எப்படி தரிசிக்க வேண்டும்….. ??? எல்லாக் கட்டடங்களையும் போல…

நடிகர் விவேக் அவர்கள் நடித்த டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறும்படம் – கட்டாயம் பாருங்கள் .. பகிருங்கள் .!!

கடந்த ஆண்டு தமிழத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பொது மக்கள் பலியானார்கள் . இதை தடுக்கும் வண்ணம் நடிகர் விவேக் அவர்களும் தமிழக சுகாதாரத்துறையும் இணைந்து விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள் . அதில் டெங்கு காய்ச்சலை தடுப்பது எப்படி?…

ஒரத்தநாடு to தஞ்சாவூர் சாலையில் தனியார் பேருந்து விபத்து

ஒரத்தநாடு to தஞ்சாவூர் சாலையில் உளூர் அருகே PLA என்ற தனியார் பேருந்தும் மீரா என்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 40 பேர் படுகாயம் என தகவல்  

MK Stalin Dmk

கரப்ஷன், கமிஷன், கலெக்‌ஷன் என்பது தான் இந்த ஆட்சி: மு.க ஸ்டாலின் சாடல்

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மீதே சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்ட வரலாறு என்பது எடப்பாடி பழனிசாமிக்கு தான் கிடைத்திருக்கிறது என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சாடியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகானந்தம் மற்றும் ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் காந்தி…

திருவாரூரில் மாயமான மாணவனை தஞ்சையில் போலீசார் மீட்டனர்

மதிப்பெண் குறைவால் பெற்றோர் திட்டியதால் திருவாரூரில் மாயமான மாணவனை தஞ்சையில் போலீசார் மீட்டனர் திருவாரூர் புதுத்தெருவை சேர்ந்தவர் சசிகுமார். இவர் நாகை மாவட்டம் புத்தகரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் எழுத்தராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் ஹரிவசந்த் (வயது 13)….