Education  Video News

2017, 2018 ஆம் ஆண்டு நடந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்ட 37 தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம்!

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!

சாதி பெயரை சொல்லி திட்டிய தனியார் பள்ளி தாளாளர்

பழனி அருகே உள்ள அக்கரைப்பட்டி மகேஷ் கார்த்திக் மெட்ரிக் பள்ளியில் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் அதை தட்டி கேட்ட பெற்றோர் சித்திரைக்கனி என்பவரை பள்ளி தாளாளர் கார்த்தி என்பவர் சாதியை சொல்லி கடுமையாக திட்டி பள்ளியை விட்டு வெளியே அனுப்பியுள்ளார். இதனால்…

பி.இ முடித்தவர்களுக்கு BHEL நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விபரம் பின்வருமாறு: பணியிடம்: பெல் பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம்  பணி: எலக்ட்ரானிக்ஸ் இன்ஜீனியர்  காலிபணியிடங்கள்: 23 தகுதி: பி.இ EEE…

கோவையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி அளிக்கப்படும்-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழ்நாடு மகளிர் நலமேம்பாட்டு நிறுவனத்தின் உதவியுடன் சுய தொழில்முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம் மற்றும் கடன் வழங்கும் முகாம் தொண்டாமுத்தூர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள நேரு வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. முகாமை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர்,…

ஆள் இல்லா விமானத்தை வெற்றிகரமாக தயாரிக்க உதவி செய்ததற்காக, நடிகர் அஜித்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் நன்றி தெரிவித்துள்ளது.

அவசரம் மற்றும் பேரிடர் காலத்தின்போது, மக்களுக்கு உதவும் வகையில், ஒருவர் பயணம் செய்யும் படியான, நவீன விமானத்தை அண்ணா பல்கலைக்கழக குழு தயாரித்தது. இந்த விமானத்தின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் நடிகர் அஜித் ஆலோசனைகளை வழங்கி ஆலோசகராக 10 மாதம் பணி…

மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு கூடுதல் மார்க்…!

அடுத்த கல்வியாண்டு முதல் மரம் வளர்க்கும் ஒவ்வொரு மாணவருக்கும் பாடத்திற்கு 2 மதிப்பெண்கள் வீதம் ஆறுபடத்திற்கு சேர்த்து 12 மதிப்பெண்கள் அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இன்று வழக்கம் போல் பணிக்கு திரும்பினர்.

ஒன்பது நாட்களாக நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டம் திரும்ப பெறப்பட்டதையடுத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இன்று வழக்கம் போல் பணிக்கு திரும்பினர். பழைய ஓய்வூதிய திட்டம், ஊதிய முரண்பாடுகளை களைவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 9 நாட்களாக…

கோவில் வளாகத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்திய பட்டதாரி பெண்கள்

கும்மிடிப்பூண்டியை அடுத்த கோட்டக்கரை நேதாஜி நகரில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 105 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால் கோட்டக்கரை அரசு…

சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் புதிய மாற்றம்!

மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்சி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வு முறைகளுக்குப் பின் இந்த கல்வித்திட்டத்தில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அடுத்த கல்வி ஆண்டு முதல் பண்ணிரெண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ…