144  Video News

மதுரையில் இருந்து 28 நபர்களை தங்கள் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்..

மேகாலயா, மணிபூர், அசாம் ஆகிய மாநிலத்திலிருந்து மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டகளில் தங்கி வேலை செய்தும் மற்றும் படித்துக்கொண்டிருந்த 28 நபர்களை தங்கள் சொந்த மாநிலத்திற்கு அவர்களின் விருப்பத்தின் பேரில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பேருந்து மூலம்…

காவலர்களுடன் இணைந்து பணியாற்றிய 40 தன்னார்வலர்களுக்கு பனியன்கள் வழங்கிய சாத்தான்குளம் போலீசார்..!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல்துறையினர் சார்பில் கொரோனா தடுப்பு பணியில் காவலர்களுடன் இணைந்து பணியாற்ற 40 தன்னார்வலர் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு காவலர்களுடன் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இந்த பணியாளர்களுக்கு சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரதாபன் அவர்கள், தன்னார்வலர்களை ஊக்கப்படுத்த…

ஊரடங்கு காலத்தில் வெளியே சுற்றி திரியும் இளைஞர்களுக்கு நெல்லை காவல் துறை சார்பாக நேற்று குறும்படம் வெளியீட்டு விழா நடைபெற்றது!

நெல்லை மாநகர காவல்துறை சார்பாக கொரோனா வைரஸ் தொற்று பரவாமல், நெல்லை மாநகர மக்களை பாதுகாக்க பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அதில் ஒரு முயற்சியாக இளைஞர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் வெளியே சுற்றுவதையும், கிரிக்கெட், கேரம்போர்டு போன்ற விளையாட்டுகளை விளையாட செல்கிறவர்களுக்கு…

மதுரை இன்று முழு ஊரடங்கு முடிவடைந்து!

சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் இன்று முழு ஊரடங்கு முடிவடையும் நிலையில், நாளை முதல் 26.4.2020 க்கு முன்பு இருந்த நிலைப்படி ஊரடங்கு தொடரும். அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் நாளை மட்டும், காலை 6 மணி முதல் மாலை…

பொன்னமராவதி அருகே காட்டுப்பட்டி ஊராட்சியில் நலிவடைந்த மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது!!

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே காட்டுப்பட்டி ஊராட்சியில் நலிவடைந்த மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள காட்டுப்பட்டி ஊராட்சியில் 144 தடை உத்தரவு சமயங்களில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு கொரோனா நிவாரண…

விழித்திரு..! வீட்டில் இரு..! உங்களையும் உங்களது குடும்பத்தையும் பாதுகாக்க..!

தேனி மாவட்டம், விழித்திரு..! வீட்டில் இரு..!உங்களையும் உங்களது குடும்பத்தையும் பாதுகாக்க..! கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாவரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே…

கொரோனா ஓவியம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவல்துறையினர்!!

புதுக்கோட்டை மாவட்டம், கொரோனா ஓவியம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவல்துறையினர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரைப்படிதுணைக் காவல் கண்காணிப்பாளர் நகர…

வீட்டிலிருந்தபடியே தங்களுக்கு தேவையான பொருள்களை செயலி மூலம் பெறுவதற்கு காரைக்குடி காவல்துறை சார்பில் ‘ஸ்டே ஹோம்’ என்ற செயலி அறிமுகம்!!

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஊரடங்கு காலத்தில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே வருவதை தவிர்த்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வீட்டிலிருந்தபடியே தங்களுக்கு தேவையான பொருள்களை செயலி மூலம் பெறுவதற்கு காரைக்குடி காவல்துறை சார்பில் ‘ஸ்டே…