சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதி தொட்டமுதுகரை கிராமத்தில், வித்தியாசமான தோற்றத்தில் பிறந்த கன்றுகுட்டி!

Share on

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதி தொட்டமுதுகரை கிராமத்தில் பிரபுசாமி என்பவருக்கு சொந்தமான பசுமாடு, நீர் யானை வடிவுடைய கன்றுகுட்டியை ஈன்றது. பிறந்த சிறிதுநேரத்திலேயே அந்த கன்றுகுட்டி உயிரிழந்த நிலையில், தகவல் அறிந்த சுற்றுவட்டார பகுதி மக்கள், கன்றுகுட்டியை  ஆர்வமுடன் பார்வையிட்டு சென்றனர்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *