வலைப்பதிவு

இரண்டு மாத சம்பள பாக்கி கேட்டு புதுக்கோட்டைநகராட்சி அலுவலகம் முன்பாக ஊழியர்கள் தர்ணா!

புதுக்கோட்டை நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது இரண்டு மாத சம்பள பாக்கி கேட்டு நகராட்சி அலுவலகம் முன்பாக இன்று காலை முதல் தர்ணா போராட்டத்தை துவக்கி உள்ளனர்புதுக்கோட்டை நகராட்சி ஆணையராக ஜஹாங்கிர் பாஷா நியமிக்கப்பட்டு கடந்த நான்கு மாதங்களாக செயல்பட்டு…

புதுக்கோட்டை மாவட்டம் நாகுடியில் லஞ்சம் வாங்கிய உதவிப் பொறியாளர் கைது செய்யப்பட்டார்!

புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி அருகே அத்தாணி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். விவசாயியான இவரது வீட்டுக்கு அருகே கல்லணைக் கால்வாய் செல்கிறது. இந்நிலையில், தனது வீட்டுக்கு மின்வாரியத்திடம் இருந்து மின் இணைப்பு பெறுவதற்காக நாகுடி பிரிவு கல்லணைக் கால்வாய் உதவிப் பொறியாளர் தென்னரசிடம்…

ஆலங்குடி அருகே இளைஞரின் பாக்கெட்டிலிருந்து வெங்காய வெடி தவறிவிழுந்து வெடித்தது!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே இச்சடி என்ற இடத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் தண்ணீர் குடிக்க சென்ற இளைஞரின் பாக்கெட்டிலிருந்து வெங்காய வெடி தவறிவிழுந்து வெடித்தது. இதனால் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பலத்த சத்தத்துடன் வெடி வெடித்ததால் அங்கிருந்தவர்கள் அலறி…

புதுக்கோட்டை அருகே திமுக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 10 பேர் கைது!

புதுக்கோட்டை: மாத்தூரில் திமுக பிரமுகர் பாலச்சந்தர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்.24-ல் திமுக பிரமுகர் பாலச்சந்தர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் அதிமுகவை சேர்ந்த பலமுத்து, முருகானந்தம் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர் #MrChe #மிஸ்டர்சே…