நெல்லையில் பைக் லாரி மோதி இளைஞர் பலி

சற்று முன் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அட்டைகுளம் அருகே பைக் லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது . பைக்கில் வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் யார் என போலிஸ் விசாரணை நடத்திவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *