வேலூர் மாவட்டத்தில், மழை வந்தால் கண்ணீர்விடும் “பெத்தலகேம், ரெட்டி தோப்பு, கம்பி கொல்லை மற்றும் மலைகிராம மக்கள்”!

மேம்பாலத்திற்கு போராடும் மக்கள் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.?

வேலூர் மாவட்ட ஆம்பூரில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழை. பெத்தலேகம் செல்லக்கூடிய ரயில்வே சுரங்கப்பாதை மழை நீர் கழிவு நீருடன் தேங்கி போக்குவரத்து ஸ்தம்பித்தது இதில் ஆட்டோ,வேன், இருசக்கர வாகனம், டிராக்டர் போன்ற வாகனங்கள் சிக்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

சட்டமன்ற குழு ஆய்வு நடத்தியும் இன்னும் சிறிதளவு பணிகள் கூட நடைபெறவில்லை நடவடிக்கை எடுக்காத அரசு கண்டித்து விரைவில் மக்கள் திரள் போராட்டம் வெடிக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *