தனக்கு கடன் வழங்கிய வங்கிகள், முழு கடன் தொகையையும் உடனடியாக பெற்று கொள்ளலாம் என தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

Share on

9 ஆயிரம் கோடி ரூபாயை வங்கிகளிடம் இருந்து கடனாக பெற்று கொண்டு இங்கிலாந்து தப்பி சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த உதவ வேண்டும் என லண்டன் நீதிமன்றத்தில் , இந்திய அரசு வழக்கு தொடர்ந்தது. வழக்கின் இறுதி வாதங்கள் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தீர்ப்பு ஒத்திவைத்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய் மல்லையா கடன் தொகையை முழுமையாக செலுத்துவதாக தான் தெரிவித்த பின்னரும் , இந்திய அரசு வழக்கு தொடர்ந்தது நியாமற்றது என கூறினார்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *