பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க அரசாணை தயாராகி வருகிறது – அமைச்சர் கருப்பணன்

80 சதவீத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உள்ளது, மீதமுள்ள 20 சதவீத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க அரசாணை தயாராகி வருகிறது. பால் பாக்கெட்டுகளுக்கு மாற்று பொருள் கிடைக்கும் பட்சத்தில் பால் விற்பனைக்கு பயன்படுத்தப்படும் கவர்களுக்கும் தடை விதிக்கப்படும் என்று அமைச்சர் கருப்பணன் கருது தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *