வாகனங்களை கண்காணிக்க தானியங்கி சென்சார் கேமராக்கள் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

சென்னை சாலை விதிகளை மீறும் வாகனங்களை கண்காணிக்க தானியங்கி சென்சார் கேமராக்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். முதற்கட்டமாக செங்கல்பட்டு – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்சார் கேமராக்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *