Author Archives: Neelamegam

7 மாவட்டங்களுக்கு விடுமுறை – கஜா புயல்

7 மாவட்டங்களுக்கு விடுமுறை கஜா புயல் : தஞ்சை, கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

பட்டாசு தொழிற்சாலைகள் வேலைநிறுத்தம் – ஸ்டாலின் அறிக்கை

பட்டாசு தொழிற்சாலைகள் வேலைநிறுத்தம் காரணமாக, பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் – திமுக தலைவர் ஸ்டாலின் * வேலைநிறுத்தம் தொடர்பாக தொழிலாளர்களிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி, அதை மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் – ஸ்டாலின்

கஜா புயல் எதிரொலி : தஞ்சை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கஜா புயல் எதிரொலி : தஞ்சை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

சென்னையில் பலத்த மழைக்கு வாய்ப்பு

சென்னையில் பலத்த மழைக்கு வாய்ப்பு சில இடங்களில் 20 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது நாளை இரவு புயலால் தொலை தொடர்பு துண்டிக்கப்படலாம்

புதுக்கோட்டை – கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ..!

கஜா புயல் எதிரொலி: அரசு-தனியார் மருத்துவமனைகள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் கஜா புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து துறை வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கை குறித்த அரசு முதன்மை அலுவலர்களுடனான ஆலோசனை…

ராமநாதபுரம் கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கஜா புயல் முன்னெச்சரிக்கையாக இன்று மாலை 5 மணியிலிருந்து தனுஷ்கோடிக்கு செல்ல அனுமதி மறுப்பதாகவும் இந்திய கடலோர காவல் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர், கடற்பரப்பில் 2 ஹெலிகாப்டர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன என்றும் காற்றின் வேகத்தை பொறுத்து பாம்பன் பாலத்தில்…

கரூர் அருகே வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 283 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

கரூர்: புன்னம்சத்திரம் அருகே ரெங்கபாளையம் பகுதியில் வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 283 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜெயலட்டின் குச்சிகள் மற்றும் 700 மீட்டர் திரியை பதுக்கி வைத்திருந்ததாக தர்மலிங்கம் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அரியலூர் மாவட்ட மாணவர்களை அலட்சியம் செய்யும் அரசுப் பேருந்துகள் ..!! மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?

அரியலூர் மாவட்டம், அரியலூர் பேருந்து நிலையத்தில் தினம் தினம் அரசு பள்ளி மாணவர்கள் பேருந்து நடத்துனர், ஓட்டுநர் அவர்களால் அலட்சியம் செய்யப் படுகிறார்கள். பேருந்து எடுக்கும் வரை மாணவர்கள் பேருந்துக்கு வெளியில் நிற்க வேண்டும் என்று கூறுகின்றனர். அவர்கள் இலவச பேருந்து…

புதுக்கோட்டை மாவட்டம் செவலூரில் நடைபெற்ற சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி..

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே செவலூரில் நடைபெற்ற சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி..   விபத்தில் செவலூரிலிருந்து மலையடிப்பட்டியை நோக்கி சென்ற அரசுப்பேருந்தில் இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற குழிபிறையை…

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள 2.O படத்தின் டிரைலர் இன்று வெளியானது!

இன்று நண்பகல் 12 மணியளவில் சென்னை சத்யம் திரையரங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரும் 2.O திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது . அதில் படத்தின் இயக்குனர் ஷங்கர், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர் .