Author Archives: admin

தஞ்சை அருகே மருங்குளத்தில் கொரனா அச்சத்தால் 15 நாட்களுக்கு கடைகளை மூடிய கிராம மக்கள்!

தஞ்சாவூர் அருகே மருங்குளம் 4 ரோடு சந்திப்பில் சுமார் 100 கடைகள் உள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த 20 கிராமங்களுக்கு மையமாக உள்ள மருங் குளத்தில் தான் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். இந்த நிலையில்…

சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு கொரோனாவோடு வந்த 7 பேரால் பரபரப்பு-போலீசார் வழக்குப்பதிவு !

சென்னையில் இருந்து நாகப்பட்டினம் வந்த தகவலை மறைத்த 9 பேர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது சீர்காழி அருகே சென்னையிலிருந்து வந்த தகவலை மறைத்த 9 பேர் மீது புதுப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.சென்னை…

கும்பகோணம் அதிர்ச்சி: கொலை வழக்கில் விடுதலையானவர்; மனைவி ,பிள்ளைகள் கண்முன்னே வெட்டிக் கொலை!

ம்பகோணத்தில் கொலை வழக்கு ஒன்றில் தண்டனை அனுபவித்து நன்னடத்தையின் காரணமாக விடுதலை செய்யப்பட்ட நபர் ஒருவரை மனைவி மற்றும் பிள்ளைகள் கண் முன்னே மர்ம நபர்கள் சிலர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நானும் என் பிள்ளைகளும்…

தஞ்சையில் இந்திய நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது!

தஞ்சை மானம்புச்சாவடி கடைதெருவில் அறம் பொது நல அறக்கட்டளை சார்பில் இந்திய நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது அறம் பொது நல அறக்கட்டளை தலைவர் கேசவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்சியில் சிறப்பு விருந்தினர்களாக எம்.எஸ்.ராமலிங்கம்,…

தஞ்சையில் மதுக்கடை திறக்க கூடாது என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது!

தஞ்சையில் மதுக்கடை திறக்க கூடாது என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ் தமிழ்ச்செல்வி தலைமையில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில்…

திண்டுக்கல் அருகே கொள்ளை- மடக்கி பிடித்த பொன்னமராவதி போலீசார்!

திண்டுக்கல் அருகே வீட்டில் கொள்ளையடித்து தப்பி சென்ற 5 கொள்ளையர்களை பொன்னமராவதி அருகே போலீசார் பிடித்து அவர்களிடமிருந்து சுமார் 54 பவுன் நகை மற்றும் 35 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இரு கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்….