Author Archives: admin

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்!!!

தமிழகத்தில் இன்று மட்டும் கோவிட்-19 தொற்று 2,708 பேருக்கு உறுதி. தமிழகத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,11,713 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 32 பேர் உயிரிழப்பு. தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இன்று மட்டும் 4,014பேர் குணமடைந்து…

இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று 28 நபர்களுக்கு உறுதி!!!

இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று 28 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் 10464 குணமடைந்தவர்கள் 10100. இன்னும் சிகிச்சையில் உள்ளவர்கள் 215. இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் 149 நபர்கள். #MrChe #மிஸ்டர்சே புதுக்கோட்டை மாவட்ட செய்திகளை உடனே…

பெருங்களூர் ஊராட்சியில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது!!!

பெருங்களூர் ஊராட்சியில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. சரண்யா ஜெய்சங்கர் சார்பாக அங்கு பணிபுரியும் தூய்மை காவலர்கள், பனித்தலை பொறுப்பாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக…

உணவுத்துறை அமைச்சர் திரு.காமராஜ் அவர்கள் கிடாரம்பட்டியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை ஆய்வு!!!

புதுக்கோட்டை வழியாக உணவுத்துறை அமைச்சர் திரு.காமராஜ் அவர்கள் அரசு நிகழ்ச்சிக்கு சென்ற போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.விஜயபாஸ்கர் அவர்களுடன் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கிடாரம்பட்டியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை ஆய்வு செய்தார். #MrChe #மிஸ்டர்சே புதுக்கோட்டை மாவட்ட…

இன்று புலன் விசாரணை அதிகாரிகள் மற்றும் கணினி காவலர்களுக்கான ஒருங்கிணைந்த புலனாய்வு பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது!!!

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக. பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின் பேரில் 24.10.2020 இன்று நடைபெற்ற புலன் விசாரணை அதிகாரிகள் மற்றும் கணினி காவலர்களுக்கான ஒருங்கிணைந்த புலனாய்வு பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது. இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்…